5000MAH பேட்டரி, மூன்று கேமராக்கள் கொண்ட VIVO Z5X அறிமுகம்.

5000MAH  பேட்டரி, மூன்று கேமராக்கள்  கொண்ட  VIVO Z5X அறிமுகம்.
HIGHLIGHTS

5000mAh கொண்ட பேட்டரி

ஜூன் 1 முதல்,விற்பனைக்கு வரும்.

நான்கு வகையில் இருக்கும்.

விவோ இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனில்  4GBரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதன் விலை RMB 1,398 (சுமார் Rs 14,400) வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர 6GB ரேம் மற்றும்  64GBஸ்டோரேஜ் வகையின் விலை  RMB 1,498 (சுமார்  Rs 15,400)வைக்கப்பட்டுள்ளது.இதை தவிர  6GB ரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜ் வகையின் விலை  RMB 1,698 (சுமார் Rs 17,400) யில் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. மற்றும் இதனுடன்  8GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வகையின் விலை RMB 1,998 (சுமார் Rs 20,500).விலையில் வாங்கி  செல்லலாம். இந்த  சாதனத்தில் ஆன்லைன் ஸ்டோர்  Tmall.com மற்றும் Suning.com மூலம் அறிமுகம் .செய்யப்படுகிறது.

Vivo இந்த மிட்- ரேன்ஜ் ஸ்மார்ட்போன் Z5x யின் மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதில் ஒரேரா எக்ஸ்ட்ரீம் நைட் ப்ளாக், மற்றும் பெண்டம் ப்ளாக் போன்றவை அடங்கியுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  ஸ்னாப்ட்ரகன் 710  ஒக்ட்டா கோர் மெல்லாம் இயங்குகிறது.மேலும் இந்த சாதனத்தில் இதன் ஸ்டோரேஜை அதிகரிக்க  மைக்ரோ SD கார்ட் ஸ்லோட் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் அதன் மூலம் 256GB  வரை அதிகரிக்கலாம்.

Vivo Z5x ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையில் பைன்டச் OS 9 யில் வேலை செய்கிறது. மேலும் இந்த சாதனத்தில்  6.53 இன்ச் யின் HD+ டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது.அதன் ரெஸலுசன்1080 x 2340 பிக்சல் இருக்கிறது.

கேமரா  அமைப்பு பற்றி பேசினால், இந்த சாதனத்தில்,பின் புறத்தில் ஒரு 16  மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.அதன் அப்ரட்ஜர்  f/1.78 இருக்கிறது.இரண்டவது 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் என்கில்  மற்றும் இதன் அப்ரட்ஜர்  f/2.2  இருக்கிறது மற்றும் இதனுடன் மூன்றாவது  கேமரா 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.இதன் அப்ரட்ஜர்  f/2.2 இருக்கிறது.மேலும் இந்த சாதனத்தின்  முன் புறத்தில் 16 மெகாபிக்ஸல்  செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது மற்றும் இந்த போனில் 5,000mAhபேட்டரி வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் நாம்  இதில் கனெக்டிவிட்டி  பற்றி  பேசினால்,, இந்த சாதனத்தில் டுயல் சிம்,Wi-Fi, ப்ளூடூத் , GPS, 4G LTE போன்றவை  அடங்கியுள்ளது.மற்றும் இந்த சாதனத்தில் செக்யுரிட்டிக்கு பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo