5000MAH பேட்டரி கொண்ட VIVO Y3 அறிமுகம் ஆகியுள்ளது.

5000MAH பேட்டரி கொண்ட  VIVO Y3  அறிமுகம் ஆகியுள்ளது.
HIGHLIGHTS

vo அதன் Y சீரிஸ் அதிகரித்த பட அதன் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை Vivo Y3 வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது

Vivo Y3 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் HD+ வாட்டர் ட்ராப் நோட்ச் டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது,

Vivo  அதன் Y சீரிஸ்  அதிகரித்த பட அதன் மிட்  ரேன்ஜ்  ஸ்மார்ட்போனை  Vivo Y3  வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது.இந்த சாதனம் JD.com யில் கிடைக்கும்.மற்றும் இதன் விலை  Yuan 1,500 (சுமார் Rs 15,000) வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில்  4GBரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த சாதகமானது இரண்டு  கலர் வகையில் விற்பனைக்கு இருக்கும் அதில் ஒன்று போக்கே ப்ளூ, மற்றும் இரண்டாவது  பீச் ப்ளூ பிங்கில்  இருக்கிறது.

Vivo Y3 யின் புதிய E-ஸ்போர்ட்ஸ் மோட்  2.0,டுயல் இன்ஜின் பாஸ்ட் சார்ஜிங்  ஆண்ட்ராய்டு  9.0 பை மீடியாடெக் ஹீலியோ  ப்ரோசெசர்  உடன் கொண்டு வரப்பட்டது. நிறுவனம் இதுவரை இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில்  விற்பனை செய்யப்படுமா இல்லையா என்பதை  பற்றி வெளிப்படுத்தவில்லை.

Vivo Y3 ஸ்மார்ட்போனில்   6.35 இன்ச்  HD+ வாட்டர் ட்ராப்  நோட்ச் டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது, மேலும் அதன் ரெஸலுசன்  பற்றி பேசினால்,  1544 x 720 பிக்சல் இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P35 ப்ரோசெசர் மூலம் இயங்குகிறது. அதில்  MG PowerVR GE8320 GPU உடன் சேர்க்கப்பட்டுள்ளது

இந்த சதாஹனத்தில்  4GB ரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜ் உடன் கொண்டு வரப்பட்டுள்ளது, இதை மைக்ரோ SD  கார்ட் வழியாக 256GB வரை அதிகரிக்கலாம். மேலும் இந்த சதானத்தில் கூகுளின் லேட்டஸ்ட்  ஆண்ட்ராய்டு  9.0 OS யின் அடிப்படையில்  வேலை செய்கிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh யின் பேட்டரி  கொடுக்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில்  டுயல்  இன்ஜின் பாஸ்ட் சார்ஜிங் போன்றவை இதில் சப்போர்ட்  செய்கிறது.

இப்பொழுது  இதன் கேமராவை பற்றி பேசினால், இதில் 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா இருக்கிறது இரண்டாவதாக 8 மெகாபிக்சலின் அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் மூன்றாவது 2 மெகாபிக்ஸல்  டெப்த் சென்சார்  வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் செல்பிக்கு 16 மெகாபிக்ஸல்  முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதில்  கனெக்டிவிட்டி  பற்றி பேசும்பொழுது  4G, VoLTE, ப்ளூடூத் , மைக்ரோ USB மற்றும் 3.5mm ஹெட்போன்  ஜாக் போன்றவை இதில் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo