ட்ரிப்பில் கேமரா, 5,000MAH பேட்டரி கொண்ட VIVO Y15 அறிமுகம்.

ட்ரிப்பில் கேமரா, 5,000MAH பேட்டரி கொண்ட  VIVO Y15 அறிமுகம்.
HIGHLIGHTS

Vivo Y15யின் விலை Rs 13,990 வைக்கப்பட்டுள்ளது

5,000mAh பேட்டரி கொண்டுள்ளது

ஜியோ பயனராக இருந்தால் 3TB வரை டேட்டா

Vivo இந்தியாவில் அதன் Y சீரிஸ் கீழ் புதிய ஸ்மார்ட்போன் Y15  அறிமுகம்  செய்துள்ளது. இது ஒரு மிட் ரேன்ஜ் சாதனமாக இருக்கிறது இதனுடன் இந்த சாதனத்தில்  மூன்று கேமராக்கள் மற்றும் 5,000mAh  பேட்டரி  கொண்டுள்ளது மற்றும் இதை  நீங்கள் ஏகா ப்ளூ  மற்றும் பர்கண்டி ரெட் நிற விருப்பங்களில் வருகிறது.

Vivo Y15 யின் விலை

Vivo Y15யின் விலை Rs 13,990 வைக்கப்பட்டுள்ளது மற்றும் இது பிளிப்கார்ட், அமேசான் இந்தியாவில் டாட்டா கிளிக்கில்  விற்பனை செய்யப்படும்.இதை தவிர இந்த சாதனம் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும். விவோ அதன் E-ஸ்டோர்  மூலம் வாங்கி செல்ல முடியும் இதனுடன் இந்த சாதனத்தில் 9 மாதங்கள் வரை நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம் மற்றும் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் Rs 1,000 வரை டிஸ்கவுண்ட்  வழங்குகிறது  நீங்கள் ரிலையன்ஸ்  ஜியோ  பயனராக இருந்தால் 3TB வரை டேட்டா மற்றும் Rs 4,000வரை மிட்சம் செய்யலாம் 

Vivo Y15 சிறப்பம்சம் 

இதன் சிறப்பம்சங்களை பற்றி பேசினால், Vivo Y15 யில் ஒரு 6.35 இன்ச்  HD+ டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது, அதன் ரெஸலுசன்  720×1544 பிக்சல் இருக்கிறது. இதனுடன் இந்த  ஸ்க்ரீனில் மேல் பகுதியில் ஒரு வாட்டர் ட்ரோப் நோட்ச் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் அதில்  செல்பி கேமராவை வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த சாதனத்தில் மீடியாடேக் ஹீலியோ P22 ஒக்ட்டா கோர்  SoC, 4GBரேம் மற்றும்  64GB  ஸ்டோரேஜ் உடன் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஸ்டோரேஜை அதிகரிக்க SD கார்ட் ஸ்லொட்  வழங்கப்பட்டுள்ளது.

Vivo Y15 கேமராவை பற்றி பேசினால், இதன் பின்புறத்தில் ஒரு மூன்று கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது அதில் 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா இருக்கிறது.மற்றும் இதன் மற்றொரு  8 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா மற்றும் மூன்றாவது 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த சாதனத்தில் முன் புறத்தில்  ஒரு 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் பேஸ்  அன்லாக் மிக சிறப்பாக வேலை செய்கிறது.

இதன் பேட்டரி பற்றி பேசினால், இந்த சாதனத்தில் ஒரு 5,000mAh கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால்  இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படவில்லை சாப்ட்வெர் பற்றி பேசினால், Vivo Y15 யில் ஆண்ட்ராய்டு 9பை  அடிப்படையின் கீழ்  OS 9 யில் வேலை செய்கிறது.இதனுடன் இந்த சாதனத்தில்  டூயல் சிம் கார்ட் ஸ்லோட்கள்  4G VoLTE, ப்ளூடூத் , Wi-Fi மற்றும் GPS போன்றவை வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo