5000Mah யின் அசத்தலான பேட்டரி கொண்ட Vivo Y11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.

5000Mah யின் அசத்தலான பேட்டரி கொண்ட Vivo Y11  ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.
HIGHLIGHTS

Vivo Y11 யில் 6.5 இன்ச் யின் HD+ Halo வியூவ் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது

விவோ தனது Y சீரிஸ் கீழ் புதிய ஸ்மார்ட்போன் விவோ ஒய் 11 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 8,990 ரூபாய்.  Vivo Y11 சக்திவாய்ந்த பேட்டரி 5,000 Mah கொண்டது. விவோவின் இந்த ஸ்மார்ட்போன் மினரல் ப்ளூ மற்றும் முட்டை சிவப்பு வண்ண மாறுபாடுகளில் காணப்படும். விவோ ஒய் 11 ஸ்மார்ட்போன் டிசம்பர் 24 முதல் அனைத்து ஆஃப்லைன் சேனல்களிலும், விவோ இந்தியா இ-ஸ்டோரிலும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான், பேடிஎம் மால், டாடா கிளிக் மற்றும் பஜாஜ் இஎம்ஐ இ-ஸ்டோரில் டிசம்பர் 25, 2019 முதல் விற்பனைக்கு கிடைக்கும். அதே நேரத்தில், பிளிப்கார்ட்டில் உள்ள இந்த விவோ போன் டிசம்பர் 28 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

Vivo Y11 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் ஆபர்
 
நாம் விவோவின் இஞ்சதா ஸ்மார்ட்போனின் ஆஃப்லைன் ஆபர்  பற்றி பேசினால், HDFC Bank யின் க்ரெடிட்/ டெபிட் கார்ட் EMI  டிரான்செக்சன்  மற்றும் HDFC CD லொன்ஸில் 31டிசம்பர்  2019 வரை கேஷ்பேக் நன்மை கிடைக்கும். ICICI  பேங்கின் க்ரெடிட்/டெபிட் கார்ட் EMI  பரிவர்த்தனைகள் மற்றும் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் / டெபிட் கார்டு ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கும் 31 டிசம்பர் 2019 வரை 5% கேஷ்பேக் கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் இந்த தொலைபேசியை ஆன்லைனில் வாங்கினால், 6 மாதங்கள் வரை கட்டணமில்லாத EMI விருப்பத்தைப் பெறுவீர்கள்.

Vivo Y11 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்.

Vivo Y11 யில்  6.5 இன்ச் யின்  HD+ Halo வியூவ் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.இதன் ஸ்க்ரீன் டு பாடி ரேஷியோ 89 சதவிகிதம் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்12nm ஒக்ட்டா கோர் ப்ரோசெசரில்  இயங்குகிறது. இந்த போனில் 3GB  ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. விவோவின் இந்த போன் ஸ்னாப்ட்ரகன் 439  மொபைல் பிளாட்பார்மில்  இயங்குகிறது. போனில் Android 9  யில் பெஸ்ட்  கஸ்டமைஸ்  ஆப்பரேட்டிங் Funtouch OS9  கொடுக்கப்பட்டுள்ளது.இதை தவிர இந்த போனில் பிங்கர்ப்ரின்ட்  சென்சார்  வழங்கப்படுகிறது.

விவோவின் இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது உய்ந்த போனில் 13 மெகாபிக்ஸல் மெயின் கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் டெப்த் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது, அதுவே செல்பி  பற்றி பேசினால் இதில் 8MP  கேமரா வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில் புதிய AI பேஸ் பியூட்டி  மோட் கொடுக்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo