போட்டோக்ரபி பிரியர்களா அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க Vivo புதிய போன் அறிமுகம் விரைவில்

HIGHLIGHTS

Vivo அதன் புதிய ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Vivo X300 Ultra மற்றும் Vivo X300 FE இந்தியாவில் விரைவில் அறிமுகம்

இப்பொழுது நிறுவனம் இதை பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டுள்ளது

இந்த போனின் அறிமுக தகவல் மற்றும் இதன் ஒரு சில அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க

Vivo அதன் புதிய ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Vivo X300 Ultra மற்றும் Vivo X300 FE இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய தயாராக்குகிறது, இப்பொழுது நிறுவனம் இதை பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டுள்ளது, அதாவது இந்தியாவில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய போன் பார்க்கலாம் மேலும் இந்த போனின் அறிமுக தகவல் மற்றும் இதன் ஒரு சில அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Vivo புதிய போன் அறிமுக தேதி.

விவோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இரு ஸ்மார்ட்போன்களுக்குமான தனித்தனி மைக்ரோசைட்டுகள் நேரலைக்கு வந்துள்ளன. அந்த மைக்ரோசைட் பக்கத்தில் தற்போது “விரைவில் வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஃபிளிப்கார்ட்டிலும் ஒரு மைக்ரோசைட் பக்கம் காணப்படுகிறது, இது இரு ஸ்மார்ட்போன்களும் அந்த மின்வணிகத் தளம் மூலம் விற்பனைக்குக் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

Vivo X300 சீரிஸ் டிசைன் மற்றும் சிறப்பு அம்சங்கள்

Vivo X300 Ultra டிசைன் அதே சீன வெர்சன் போலவே இருக்கிறது, இந்த போனில் சர்க்குலர் கேமரா மாட்யுல் கொடுக்கப்பட்டுள்ளது, இதை பார்க்கும்போது ஒரு ப்ரீமியம் லுக் தருகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ப்ரீமியம் லுக் தருகிறது, இந்த போனில் இருக்கும் மிக சிறந்த அம்சம் என்னவென்றால் இது கேமராவை போல Vivo யின் இந்த புதிய போனில் எக்ஸ்டெர்னல் டெலிபோட்டோ கிட் சப்போர்டுடன் வருகிறது, இதன் மூலம் போட்டோக்ரபி பிரியர்களை கவரும் விதமாக இருக்கும்

இதையும் படிங்க:கம்மி விலையில் அசத்தும் டிசைன் கொண்ட Ai+ Nova 2 Ultra 5G இன்று முதல் முறையாக சேலுக்கு வருகிறது

ஆனால் அதுவே Vivo X300 FE பேக் பேணல் ஒரு மாத்திரை வடிவிலான (pill-shaped) கேமரா கொண்டிருக்கும், மேலும் இந்த இரண்டு போனின் கேமரா பார்க்கும்போது Zeiss ட்யூன் கொண்ட ட்ரிப்பில் கேமரா செட்டப் கொண்டுள்ளது, இதன் மூலம் இதில் ஹை குவாலிட்டி போட்டோ எடுக்க முடியும். அதுவே FE மாடல் க்ரீன் கலர் மாடலில் அறிமுகம் செய்யலாம் என எடிர்ப்பர்க்கப்படுகிறது.

Vivo X300 FE போனில் Snapdragon 8 Gen 5 ப்ரோசெசருடன் இந்த போனின் பேட்டரி 6,500mAh வழங்கப்படும் என எதிர்ப்பர்க்கபடுகிறது மேலும் இதன் ரஷ்ய விலை படி சுமார் 71,000ரூபாய் இருக்கலாம்

மறுபக்கம் Vivo X300 Ultra போன் மார்ச் 30 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது 3nm தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது. இதில் 6600mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி உள்ளது, இது நீண்ட நேரப் பயன்பாட்டிற்கு ஏற்றது மற்றும் இது தவிர, இந்த ஃபோன் 12GB முதல் 16GB வரையிலான ரேம் மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல ஸ்டோரேஜ் விருப்பங்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை CNY 6,999 (சுமார் ரூ. 95,900) ஆகும். இந்த ஸ்மார்ட்போன்,

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :