Vivo X23 கவர்ச்சிகரமான புதிய கலர் வகையில் அறிமுகம்

Vivo X23 கவர்ச்சிகரமான  புதிய கலர் வகையில் அறிமுகம்

அதாவது நம் அனைவருக்குமே தெரியும் இந்த வருடம் செப்டம்பர் மாதத்தின் போது Vivo X23 போனை அறிமுகப்படுத்தியது இந்த போனை மூன்று கலர் வகையுடன் அறிமுகப்படுத்தியது அதாவது மேஜிக் ப்ளூ, பைண்டம் பரப்பில் மற்றும் பாண்டம் ரெட் கலர் போன்றவை இதில் அடங்கியுள்ளது. இதனுடன் இந்த நிறுவனம் மேலும் ஒரு புதிய கலர் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது 

இந்த புதிய Star Edition ஸ்மார்ட்போன் லைட் லிருந்து  டார்க் க்ரெடியன்ட்  பினிஷ் வழங்குகிறது, மேலும் இந்த போனின் பேக் பேனலில் உங்களுக்கு  வரடிகள் கலர்ட் ஸ்ட்ரிப்ஸ் வழங்குகிறது Vivo X23 Star Edition வாடிக்கையாளர்கள் இதை  ப்ரீ ஆர்டர் யில் ஷிப்பிங் ரெட் உடன் CNY 3,500 (€440)யில் வாங்கலாம், ஷிப்பிங் தேதி இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை  நம் இந்த Star Editionசிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் எந்த மாற்றங்களும் செய்யவில்லை 

நாம்  Vivo X23 ஸ்மார்ட்போன்  பற்றி பேசினால் இதில் ஒரு  6.4- இன்ச்  Super AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது  இதனுடன் இது  ஸ்லிம் பேஜில்  கொண்டுள்ளது மற்றும் இதில் வாட்டர் ட்ராப் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது Vivo X23 ஸ்க்ரீன்  2340×1080  பிக்சல் இருக்கிறது இதனுடன் இதில் 19.5:9 எஸ்பெக்ட்  ரேஷியோ  கொண்டுள்ளது . இந்த Vivo X23 இன்  டிஸ்பிளே பிங்காரப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது 

இதை தவிர இந்த சாதனத்தில் மற்ற அம்சத்தை பற்றி பேசினால் Vivo X23  ஸ்மார்ட்போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 670  சிப்செட் வழங்கப்பட்டுள்ளது, இதை தவிர இதில் 8GB  ரேம் உடன் 128GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ்  வழங்குகிறது இதனுடன் இது 8.1 Oreo வில் வேலை செய்கிறது மற்றும் இதில் 3400mAh  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo