24MP செல்பி கேமராவுடன் Vivo V7 4G VoLTE ஸ்மார்ட்போனின் விலை குறைந்துள்ளது

HIGHLIGHTS

இந்த போனில் முன் பிளஷிங் உடன் வருகிறது

Vivo V7 ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் பிளிப்கார்டில் ரிபப்ளிக் டே சேல் ஆபரில் இது வெறும் Rs. 16,990க்கு கிடைக்கிறது, இதில் எக்ஸ்சேஞ் ஆபரிலும் கிடைக்கிறது மற்றும் இதில் No Cost EMI யிலும் வாங்கலாம், இதை தவிர நீங்கள் இதை  citi டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் பயனர்களுக்கு 10% கூடுதல் கேஷ்பேக் கிடைக்கிறது, இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் Rs. 18,990 ஆகும் 

இந்த போனில் 4 GB ரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ் இருக்கிறது, fun டச் 3.2 கீழ் ஆண்ட்ரோய்ட்  நுகா 7.1 யில் இயங்குகிறது, Vivo V7  யில் மிக சிறந்த விசயம் என்னவென்றால், இதில் 24MP செல்பி  கேமரா உடன் பிளாஷ் இருக்கிறது, இதன் பின் கேமரா 16MP இருக்கிறது மற்றும் இதில் 3000mAh பேட்டரி இருக்கிறது 

இந்த ஸ்மார்ட்போன்  புல் விவ் டிஸ்ப்ளே மத்ர௫உம் திருப்பல் கார்ட் ஸ்லாட்  உடன் வருகிறது அதில் 2 ஸ்லாட் நேனோ சிம் பயன்படுத்துவதற்கு மற்றும் இன்னொன்றில் ஒரு சிம் அல்லது மைக்ரோ SD கார்ட்க்கு கொடுக்கப்பட்டுள்ளது 

இந்த போனில் டிஸ்ப்ளே 18:9 எச்பெக்ட் ரேசியோ மற்றும் 1440 x 720 பிக்சல் ரேசளுசன் உடன் IPS LCD பேணல் இருக்கிறது vivo V7 யில் 1.8 GHz குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 450 சிப்செட் ப்ரோசெசரில் இருக்கிறது இந்த டிவைசில் f/2.0 அப்ரட்ஜர் மற்றும் LED பிளாஷ் உடன் வருகிறது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :