Vivo நிறுவனத்தின் புதிய வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6.44 இன்ச் FHD+ சூப்பர் AMOLED 20:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9 வழங்கப்பட்டுள்ளது.

Survey
✅ Thank you for completing the survey!
விலை மற்றும் விற்பனை ViVo V17 Pro ஸ்மார்ட்போன் மிட்நைட் ஓசன் மற்றும் கிளேசியர் ஐஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்கி விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile