Vivo V15 Pro 32 பாப் அப் செல்பி கேமராவுடன் 28,990 ரூபாயில் தற்பொழுது விற்பனை செய்யப்படுகிறது.

Vivo V15 Pro  32 பாப்  அப் செல்பி கேமராவுடன் 28,990 ரூபாயில்  தற்பொழுது  விற்பனை  செய்யப்படுகிறது.
HIGHLIGHTS

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டத. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை Rs 28,990 ஆக இருக்கிறது.

Vivo V15 Pro இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இதை தவிர இதில்  தெரியப்படுத்துவது  என்னவென்றால் இந்த மொபைல்  போனை ஒரு மிட் ரேன்ஜ்  மொபைல்  வடிவியில்  இந்திய சந்தையில்  அறிமுகம் செய்யப்பட்டத. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனை  பிளிப்கார்டில்  விற்பனை  செய்யப்படுகிறது. இதன் விலை  Rs 28,990 ஆக  இருக்கிறது. 

விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று பிரைமரி கேமரா செட்டப், முன்புறம் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மாபர்ட்போனின் கீழ்புறம் பெசல் எதுவும் காணப்படவில்லை.

Vivo V15 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 64-பிட் 11nm பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. குவாட் பிக்சல் 1/2.25″ சென்சார், f/1.8 
– 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
– 8 எம்.பி. ஏ.ஐ. சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, f/2.4
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3700 Mah . பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

அறிமுக  சலுகை மற்றும் ஆபர் 

Vivo V15 Pro  ஸ்மார்ட்போனின் ஆபர்  பற்றி பேசினால்  நீங்கள் இந்த  ஸ்மார்ட்போனை 1,208ரூபாய்  செலுத்தி நோ  கோஸ்ட்  EMI  யில் வாங்கி  செல்லலாம்  மேலும் நீங்கள் இந்த ஸ்மார்ட்போணை  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ்  வாங்கினால் 15750ரூபாயில்  வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் HDFC  கார்ட் பயன்படுத்தி  வாங்கினால் 5%  உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதன் பல  தகவலை பற்றி தெரிந்து கொள்ள  பிளிப்கார்ட்  வெப்சைட்  மூலம்  தெரிந்து கொள்ளலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo