Vivo V15, Oppo F11 Pro மற்றும் Xiaomi POCO F1 யின் எந்த மொபைல் போன் பெஸ்ட்

Vivo V15, Oppo F11 Pro மற்றும் Xiaomi POCO F1 யின் எந்த மொபைல்  போன் பெஸ்ட்
HIGHLIGHTS

இந்த மொபைல் போனின் Oppo F11 Pro மற்றும் Xiaomi POCO F1 மொபைல் போனில் இருக்கும் சிறப்பம்சங்களில் எது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்

இந்த மொபைல் போனின் Oppo F11 Pro மற்றும் Xiaomi POCO F1 மொபைல் போனில் இருக்கும் சிறப்பம்சங்களில் எது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்

Vivo  யின் சமீபத்தில் இந்தியாவில்  அதன் Vivo V15 மற்றும் Vivo V15 Pro  மொபைல் போன் அறிமுகம் செஞ்சு இருந்தாக இந்த இரண்டு ஸ்மார்ட்போனிலும்  நோட்ச்  இல்லாத முழு வியூவ்  டிஸ்பிளே வழங்கியது. இதை தவிர இந்த போன்களில் பாப்-அப் செல்பி கேமராவும் வழங்கப்படுகிறது  இருப்பினும்  இந்த மொபைல் போனின்  Oppo F11 Pro மற்றும் Xiaomi POCO F1  மொபைல்  போனில் இருக்கும் சிறப்பம்சங்களில் எது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள் 

மூன்று போன்களின் சிறப்பம்சம் 

இதனுடன் உங்களுக்கு  தெரியப்படுத்துவது என்னவென்றால் Vivo V15 மற்றும் Oppo F1 Pro மொபைல்  போனில் பாப்-அப் செல்பி கேமரா மற்றும் இதில்  ஒரு நோட்ச் இல்லாத டிஸ்பிலேவை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் உங்களுக்கு ஒரு 6.53-इंच யின் FHD+ IPS LCD டிஸ்பிளே வழங்கப்படுகிறது.  இருப்பினும் நாம் POCO F1 மொபைல்  போனின் பற்றி பேசினால்  இதில்  6.18-இன்ச் யின்  FHD+ ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது.

இதை தவிர நாம்  ப்ரோசெசர் பற்றி பேசினால் Vivo V15 Pro மற்றும் Oppo F11 Pro மொபைல் போனில் உங்களுக்கு Helio P70  ஒக்ட்டா  கோர் ப்ரோசெசர் மற்றும் 6GB மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதை தவிர  உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் POCO F1  மொபைல் போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 845 வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த போனில் 8GB ரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜ்  வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மூன்று போன்களிலும் 4,000mAh பவ்ர் கொண்ட பாஸ்ட் கிர்ஜிங் பேட்டரி வழங்கப்பட்ட்டுள்ளது 

மூன்று போன்களில் இருக்கும் கேமரா 

இந்த மூன்று போன்களிலும் AI  கேமரா வழங்கப்படுகிறது,இருப்பினும் இந்த மூன்று போன்களிலும் வெல்வேறு சென்சார் வழங்கப்படுகிறது. நாம்  அதுவே Oppo F11 Pro  மொபைல் போனை பற்றி பேசினால், இந்த மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 48MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் உங்களுக்கு 5MP டெப்த்  சென்சாரும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த  Vivo V15 மொபைல்  போனில் ட்ரிப்பில் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது., மேலும் இந்த போனில் உங்களுக்கு 24MP  பிரைமரி கேமரா  சென்சார் வழங்கப்படுகிறது. இதை தவிர உங்களுக்கு இதில் ஒரு 8MP  செகண்டரி கேமரா மற்றும் இந்த போனில் அல்ட்ரா வைட்  எங்கிலும் கொண்டுள்ளது.

இதை தவிர நாம் POCO F1  மொபைல் போன் பற்றி பேசினால், இதில் உங்களுக்கு ஒரு 12MP பிரைமரி கேமரா மற்றும் ஒரு 5MP  செகண்டரி கேமரா வழங்கப்படுகிறது. இதை தவிர POCO F1  மொபைல் போனின்  20MP செல்பி கேமற்ற வழங்கப்படுகிறது இதனுடன் நாம் Vivo V15 மொபைல்  பற்றி பேசினால் 32MP பாப்-அப் செல்பி கேமரா வழங்கப்படுகிறது இருப்பினும் Oppo F11 Pro மொபைல்  போனில்  உங்களுக்கு ஒரு 16MP  பாப்-அப் கேமரா வழங்கப்பட்டுள்ளது 

விலை மற்றும் விற்பனை 
நாம்  Vivo V15 மொபைல் போனை பற்றி பேசினால் நீங்கள் ஆமேன் இந்தியாவில் இதை Rs 23,990யின் விலையில்  வாங்கி செல்லலாம். இதை தவிர நாம் Oppo F11 Pro விலை பற்றி பேசினால், அமேசான் இந்தியாவில்  Rs 24,990ரூபாயில் வாங்கி செல்லலாம்.  POCO F1மொபைல் போனின்  64GBஸ்டோரேஜ் மடலின் விலை உங்களுக்கு  Rs 19,999 கிடைக்கிறது  இதனுடன் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை உங்களுக்கு  Rs 22,999 யின் வாங்கி செல்லலாம் , இதை தவிர  256GBவெறியன்ட் விலை  Rs 28,999 யில் கிடைக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo