முதல் முறையாக விற்பனைக்கு வரும் Vivo T5 Lite 5G ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்
இன்று vivo T5 Lite ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது
நீங்கள் ரூ,20,000 பட்ஜெட்டில் ஒரு போன வாங்க நினைத்தால், இந்த போன பெஸ்ட்டாக இருக்கும்
இந்த போனில் இருக்கும் விலை மற்றும் அப்பர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
நீங்கள் Vivo பிரியராக இருந்ததால் இன்று vivo T5 Lite ஸ்மார்ட்போன் இன்று இ-காமர்ஸ் தலமான பிளிப்கார்டில் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது இந்த போனை நீங்கள் ரூ,20,000 பட்ஜெட்டில் ஒரு போன வாங்க நினைதலா இந்த போன பெஸ்ட்டாக இருக்கும். இந்த போனின் பின்புறத்தில் 50MP + 0.08MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் விலை மற்றும் அப்பர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVivo T5 Lite டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர் தகவல்.
vivo T5 Lite போனை இன்று பகல் 12 மணிக்கு இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது அறிமுக விலையோ 4GB ரேம் மற்றும் 128 GBச ஸ்டோரேஜ் ஆரம்ப விலை 6GB + 128GB ஸ்டோரேஜ் விலை-ரூ,21,999 மற்றும் 6GB + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,24,999 ஆகும் ஆனால் இந்த போனின் அறிமுக ஆபராக ரூ, 1,500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் செய்யப்பட்டு இந்த போனை வெறும் ரூ,18,499க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Vivo T5 Lite 5G சிறப்பம்சம்.
Vivo T5 Lite 5G போனின் , (6.74) இன்ச் கொண்ட LCD டிஸ்ப்ளே உடன் (1600×720) பிக்ஸல் ரெசளுசன் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1200 nits பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இதில் லகான் பாதுகாப்புக்காக TUV Rheinland சர்டிபிகேஷன் பெற்றுள்ளது.
இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், இந்த போனில் MediaTek Dimansity 6300 5G ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் 4GB + 128GB, 6GB + 128GB மற்றும் 6GB + 256GB வரையிலான ரேம் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதன் மூலம் எளிதாக இதன் ஸ்டோரேஜ் 2TB வரை அதிகரிக்க முடியும், இதை தவிர இந்த போன் Android 16 (OriginOS 6.0) கீழ் இயங்குகிறது.
இதையும் படிங்க இப்போ இல்லை என்றால் எப்பையும் கிடைக்காது MOTOROLA இந்த மாடலில் ஒரிஜினல் விலையை விட ரூ,22,000 வரை டிஸ்கவுன்ட்
இந்த போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 50MP மெயின் Sony IMX852 / LYT505C Sensor) மற்றும் 0.08MP கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் f/1.8 (Main) + f/3.0 அப்சட்ஜர் மற்றும் பின்புறத்தில் LED ப்ளாஷ் சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் செல்பிக்கு முன்பக்கத்தில் 5MP கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் f/2.2 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது.
இப்பொழுது பேட்டரி பற்றி பேசினால், இந்த போனில் 6500mAh பேட்டரியுடன் 44Wப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் செக்யூரிட்டிக்கு சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனின் டைமென்ஷன் 167.4 × 77.1 × 8.39 mm மற்றும் இதன் இடை 209g இருக்கிறது இதனுடன் இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP65 ரேட்டிங் வழங்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile