தூக்குங்கடா அந்த தங்கத்தை Vivo பிரியர்களுக்கு ஒரே அடியாக இந்த மாடலில் ரூ,13,250 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Vivo போன் பிரியராக இருந்தால் இது உங்களுக்கு சூப்பர் ஜாக் பாட் ஆபராக இருக்கும்

vivo T4 Lite 5G போனில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பேங்க் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட்

இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

நீங்கள் Vivo போன் பிரியராக இருந்தால் இது உங்களுக்கு சூப்பர் ஜாக் பாட் ஆபராக இருக்கும், vivo T4 Lite 5G போனில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பேங்க் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனின் ஒரிஜினல் விலையை விட ரூ,13,250 குறைவாக இருக்கிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

vivo T4 Lite 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை

vivo T4 Lite 5G பிளிப்கார்டில் ரூ,20,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,16,749க்கு வாங்கலாம் இதை திற இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

Vivo T4 Lite 5G

Vivo T4 Lite 5G டாப் அம்சங்கள்.

டிசைன்: விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் டார்க் ப்ளூ மற்றும் லைட் கோல்ட் கலரில் வரும் என டீசர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேனலின் மேல் இடது மூலையில் வெர்டிக்கள , பில் வடிவ பின்புற கேமரா மாட்யுல் கொண்டிருக்கும், இதில் இரண்டு கேமரா சென்சார்கள் மற்றும் LED ஃபிளாஷ் யூனிட் உள்ளது.விவோ டி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன், மெலிதான டிஸ்ப்ளே பெசல்கள் மற்றும் மேலே மையப்படுத்தப்பட்ட வாட்டர் டிராப் நாட்ச் வசதியுடன் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IP64 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ்-ரெசிஸ்டண்ட் ரேட்டிங்கை கொண்டிருக்கும். இது SGS 5-ஸ்டார் ஆண்டி-ஃபால் பாதுகாப்பு மற்றும் MIL-STD-810H மிலிட்டரி-கிரேடு நீடித்துழைப்பு சான்றிதழ்களைக் கொண்டிருக்கும்.

டிஸ்ப்ளே:Vivo T4 Lite 5G போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.74 இன்ச் டிஸ்ப்ளே TÜV Rheinland low லைட் சர்டிபிகேசன் மற்றும் இதில் 1,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது

பர்போமான்ஸ்: Vivo T4 Lite 5G போனில் ஒகட்டா கோர் MediaTek Dimensity 6300 SoC ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் Android 15-அடிபடையின் கீழ் FuntouchOS 15 யில் இயங்குகிறது. இதை தர இந்த போனை மைக்ரோ SD கார்ட் வழியாக 2TB வரை அதிகரிக்க முடியும்.

இதையும் படிங்க:புது போன் வந்த குஷியில் MOTOROLA யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,11,500 டிஸ்கவுண்ட்

கேமரா : இந்த போனின் கேமராவை பற்றி பேசினால் இதில் இதன் பின்புறத்தில் இரட்டை கேமரா அதில் மெயின் கேமரா 50MP Sony AI கேமரா மற்றும் 2MP போக்கே கேமரா வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு முன் பக்கத்தில் 50MP கேமரா இதனுடன் இதில் AI எரேசர் மற்றும் AI Photo Enhance போன்ற அம்சம் வழங்குகிறது.

பேட்டரி: Vivo T4 Lite 5G ஸ்மார்ட்போன் 6,000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால், இந்த ஸ்மார்ட்போன் 70 மணி நேரத்திற்கும்பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :