பட்டயகிளப்பும் ஆபரின் Vivoஇந்த மாடலை ரூ,6000 டிஸ்கவுண்டின் விலையில் வாங்க சூப்பர் சான்ஸ்

HIGHLIGHTS

Vivo T3x 5G நிறுவனத்தின் இந்த போன் குறைந்த விலையில் பல ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் வருகிறது

விவோ இந்த போனை 2024-ல் அறிமுகப்படுத்தியது,

விவோ T3x 5G போனுக்கு தள்ளுபடி விலை கிடைக்கிறது, இதன் மூலம் 6,000 ரூபாய் வரை குறைவாகப் வாங்கலாம்

பட்டயகிளப்பும் ஆபரின் Vivoஇந்த மாடலை ரூ,6000 டிஸ்கவுண்டின் விலையில் வாங்க சூப்பர் சான்ஸ்

Vivo T3x 5G நிறுவனத்தின் இந்த போன் குறைந்த விலையில் பல ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் வருகிறது. இது அதன் காலத்தில் ஒரு பிரபலமான போனாக இருந்தது. விவோ இந்த போனை 2024-ல் அறிமுகப்படுத்தியது, இப்போது இது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் கிடைக்கிறது. விவோ T3x 5G போனுக்கு தள்ளுபடி விலை கிடைக்கிறது, இதன் மூலம் 6,000 ரூபாய் வரை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo T3x 5G விலை தகவல்

விவோ T3x 5G-ஐ மிகப்பெரிய தள்ளுபடியில் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த ஃபோனின் MRP ₹17,499 ஆகும், ஆனால் இது ஃபிளிப்கார்ட்டில் 29 சதவீத தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 4GB ரேம், 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ₹12,499 ஆகக் குறைந்துள்ளது. இது ₹5,000 நேரடித் தள்ளுபடியாகும். இருப்பினும், நிறுவனம் இதைவிட மலிவான சலுகையையும் வழங்குகிறது. நீங்கள் ஒரு சிறிய வங்கிச் சலுகையைப் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் Vivo T3x 5G-ஐ Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால், கூடுதலாக ₹625 தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் மொத்தமாக சுமார் ₹6,000 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, இந்த போனை அதன் MRP விலையை விட ₹6,000 வரை குறைவாக வாங்க முடியும். மேலும் விவரங்களுக்கு, சலுகைப் பக்கத்தைப் பார்வையிடலாம்.

இதையும் படிங்க நாள் குருசாச்சு Motorola யின் இந்த ஸ்டைலிஷ் போனின் அறிமுக தேதி மற்றும் பல தகவல் வெளியானது

Vivo T3x 5G சிறப்பம்சம்

Vivo T3x யில் ஒரு 6.72இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் இது 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் உடன் வருகிறது, இந்த டிஸ்ப்ளே 1000 நைட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

இதன் பர்போமான்ஸ் பற்றி பேசினால், ஸ்னப்ட்ராக்ன் 6 ஜென் 1 சிப்செட் கொண்டுள்ளது, இதில் 8GB வரையிலான ரேம் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் இது ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch 14 OS இயங்குகிறது இதன் கேமரா பற்றி பேசுகையில் 0MP ப்ரைமரி லென்ஸ் மற்றும் இரண்டாம் நிலை 2MP டெப்த் சென்சார் உள்ளது மற்றும் இந்த போனில் 8MP முன் கேமரா செல்பிக்கு வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் 6000mAh பேட்டரியுடன் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile