Vivo S7 ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் உடன் அறிமுகம்.

HIGHLIGHTS

Vivo S7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.

ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

Vivo S7 ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் உடன்  அறிமுகம்.

விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி விவோ எஸ்7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo S7 சிறப்பம்சங்கள்

– 6.44 இன்ச்1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
– அட்ரினோ 620 GPU
– 8 ஜிபி LPDDR4X ரேம்
– 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
– டூயல் சிம்
– 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.89
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
– 44 எம்பி ஆட்டோபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/2.0
– 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, f/2.28
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப்-சி
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மோனோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. முன்புறம் 44 எம்பி செல்ஃபி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஏஜி கிளாஸ் பிளாக், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 Mah பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

விலை மற்றும் விற்பனை தகவல் 

விவோ எஸ்7 ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் புளூ, ஜாஸ் பிளாக் மற்றும் மூன்லைட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை 2798 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 30150 என்றும், 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை 3098 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 33380 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile