REDMI யின் அடுத்த ஸ்மார்ட்போனில் ANDROID Q BETA கொண்டிருக்கும்.

REDMI  யின்  அடுத்த ஸ்மார்ட்போனில்  ANDROID Q BETA கொண்டிருக்கும்.

.Redmi யின் ஜெனரல்; மேனேஜர்  Lu Weibing  கூறினார் அதன் வர இருக்கும்,ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்கு Android Q beta மற்றும் MIUI யின் Beta வில் வேலை செய்கிறது.Redmi  யின் இந்த  ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில்  அதன் பெயர்  Redmi K20 Pro  என்று இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கூகுள் சமீபத்தில் அதன்  Google I/O 2019  நிகழ்வில் இந்த  ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு  புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் Android Q பீட்டா வெர்சன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது அறிவிப்புக்கு  பிறகு ஆரம்பத்தில் இந்த போனில்  Android Q  பீட்டா வெர்சன் 13  மொபைல்  பிராண்ட் 21 சாதனங்களில் வைக்கப்பட்டுள்ளது.இதனுடன் Xiaomi  யின் ப்ளாக்ஷிப்  Mi 9 மற்றும் Mi Mix 3 5G யில் Android Q Beta வின் அப்டேட் வழங்கப்படுகிறது.

இதனுடன் உங்களுக்கு  தெரியப்படுத்துவது  என்னவென்றால் Redmi  யின் ஜெனரல்  மேனேஜர் இந்த தகவலை பற்றி தெரிவித்துள்ளார்  இதனுடன் அப்கம்மிங்  ஸ்மார்ட்போனில் Android Q beta  மற்றும் MIUI  யின் Beta வில் வேலை செய்கிறது, வதந்தியின் படி  நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை மே 14 அறிமுகம் செய்யும்.

இந்த அப்கம்மிங் Redmi  போனை Redmi K20 Pro என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு சில சிறப்பம்சங்களை பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனில்  Snapdragon 855-ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  48-மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனின் 6.3- இன்ச் AMOLED டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது.மேலும், அது Full HD+ रे ரெஸலுசன் உடன் வருகிறது. மேலும் இந்த சாதனத்தில் இன்  டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் நிறுவனம் இதில்  செல்பி கேமராவுக்கு பாப்-அப் கேமராவுடன் அறிமுகம் செய்யும்.

இதனுடன் Gizmochina  அறிக்கையின் படி நாம்  நம்பினால் இது வர இருக்கும்,Redmi ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் உடன் நிறுவனம் மற்றும் ஒரு சாதனத்தை அறிமுகம் செய்யும்.அது Redmi லேப்டாப்பாக  இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile