Vivo V15 Pro யின் டாப் 5 சிறப்பம்சம் என்ன என்ன

Vivo V15 Pro யின் டாப் 5  சிறப்பம்சம்  என்ன என்ன
HIGHLIGHTS

உலகின் முதல் முறையாக 32MP Pop-up செல்பி கேமராவுடன் அறிமுகமாகிறது.

Vivo V15 Pro  இந்தியாவில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதை தவிர உங்களுக்கு இதில் தெரியப்படுத்துவது என்னவென்றல் இந்த  ஸ்மார்ட்போனை  ஒரு  மிட்  ரேன்ஜ்  பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை Rs 28,990 ரூபாயாக  இருக்கிறது உலகின் முதல் முறையாக  32MP Pop-up  செல்பி கேமராவுடன் அறிமுகமாகிறது. இதனுடன் நம்  இதன் டாப் பெஸ்ட் சிறப்பம்சத்தை பற்றி பார்ப்போம் 

Vivo V15 Pro யின் பாப்அப் செல்பி கேமரா 

கடந்த வருடம்  அறிமுகமான Vivo NEX  ப்ளாக்ஷிப் போன் புது விதமான  அடையாளமா இருந்தது, அதில் ஒரு நோட்ச் தவிர ஒரு பாப் அப் செல்பி கேமராவுடன் வந்தது இம்முறை  நோட்ச்  தவிர இதில்  இதில் பேஜில் லெஸ் டிஸ்பிளே  கொடுக்குது. இந்த போன்ல  முன் கேமரா  ஒரு 32 மெகாபிக்ஸல் கேமராவுடன் வருகிறது 

அல்ட்டிமேட் பெஜில்லெஸ்  கேமரா 

vivo  முன் கேமரா போனுக்கு மேல கொடுத்து இருகாங்க மற்றும் இதுல  நோட்ச்  கொடுக்க வில்லை இந்த ஸ்மார்ட்போனில் பெரிய  6.39  இன்ச் டிஸ்பிளே கொடுத்து இருகாங்க.  Vivo V15 Pro ஸ்க்ரீன்  டு- பாடி ரேஷியோ  91.64% இருக்கு 

இன்  டிஸ்பிளே பிங்கர்ப்ரிண்ட் சென்சார் 

இதுல கொடுத்து இருக்கிற அம்சம் 2019 ஆம் ஆண்டுல ட்ரண்டாக இருக்கும், அதாவது விவோ  என கூறுகிறது இந்த ஸ்மார்ட்போன்  0.3  செகண்ட்களில்  அன்லாக் செய்ய முடியும். இதுல ஆப்டிகல் இன் டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட்  சென்சார் உடன் இருக்கு இதனுடன் இதுல  சூப்பர்  AMOLED  டிஸ்பிளே  கொடுக்கப்பட்டுள்ளது. 

குவல்கம்  ஸ்னாப்ட்ரகன்  675 SoC

இதுல நலவாத இருக்க சிறப்பம்சம் இதுல குவல்கம்  ஸ்னாப்ட்ரகன்  675 SoC இருக்கு இது தன் முறை, ஸ்னாப்ட்ரகன் 675  உடன்  வராது இந்த  ப்ரோசெசர்  மூலம் நல்ல பூஸ்ட்  செய்ய முடிகிறது 

ட்ரிப்பில் கேமரா  செட்டப் 

Vivo V15 Pro வின் பின்னாடி ட்ரிப்பில்  கேமரா  செட்டப் இருக்குது. இதுல ஒரு 48MP  கேமரா இருக்கு. அது 12MP கொண்ட  போட்டோ எடுக்க முடியுது. மேலும் இதுல அதே Samsung GM-1  சென்சார் இருக்கு.  Redmi Note 7  போன்லயும் இதே போல அம்சம்  கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்  விவோ இந்தியாவுல  அதற்க்கு  முன்னாடியே  அறிமுகம் செய்யப்பட்டது  Vivo V15 Pro பின்னாடி 48+8+5  மெகா பிக்சல்  ட்ரிபிள் கேமரா  செட்டப் கொண்டுள்ளது 

இப்பொழுது எங்களது  டிஜிட் தமிழ் டெலிகிராமிலும்  வந்துவிட்டது  சபஸ்க்ரைப்  செய்யுங்கள். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo