Honor 9N இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது…!

HIGHLIGHTS

Honor 9N நிறுவனம் மூன்று வகையில் அறிமுகம் செய்தது

Honor 9N  இன்று பகல் 12 மணிக்கு  விற்பனைக்கு வருகிறது…!

Honor  அதன் மிட் ரேன்ஜ்  ஸ்மார்ட்போனின்  ரேன்ஜில் Honor 9N கடந்த மதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, அறிமுகத்திற்கு  பிறகு  இது ஏற்கனவே  விற்பனைக்கு வந்துள்ளது இதனுடன் இன்று மீண்டும் ஒருமுறை  பிளிப்கார்டில் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்தியாவில் Honor 9N மீன்று வகையில் அறிமுகம் செய்து இருந்தது இதன் ஒரு வகை 4ஜிபி ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் இருக்கிறது அதன் விலை 13,999 ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதன் மற்றொரு வகை  4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை  17,999 ரூபாயாக இருக்கிறது, மற்றும் இதனுடன் இதன் 3ஜிபி  ரேம் மற்றும் 32 ஜிபி  ஸ்டோரேஜ் வகையின் விலை  11,99ரூபாயாக இருக்கிறது.

Honor 9N  சிறப்பம்சங்கள்:

– 5.84 இன்ச் 1080×2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 659 சிப்செட்
– மாலி T830-MP2 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ்
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– ரைட் மோட், பார்டி மோட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 Mah பேட்டரி

ஹானர் 9N ஸ்மார்ட்போன் லாவென்டர் பர்ப்பிள், ராபின் எக் புளு, சஃபையர் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo