15000ரூபாய்க்குள் அமேசானில் கிடைக்கும் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்…!
உங்களுக்கு 15000ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன்கள் வாங்கணுமா இந்த லிஸ்டில் உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது -
உங்களுக்கு ஒரு 15000ரூபாய்க்குள் நல்ல ஸ்மார்ட்போன் வாங்கணும்னா இதோ நாங்க உங்களுக்காக அசத்தலான மொபைல் போன் லிஸ்ட் கொடுத்து இருக்கோம் இதனுடன் இதில் நிறைய ஆபருடன் இருப்பதால் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், நிறைய பேருக்கு 15000ரூபாய்க்குள் என்ன ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது என்று மிகவும் குழப்பமாக இருக்கும்,. அதன் காரணமாகவே உங்களுக்கு 15000ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி கொடுத்து இருக்கோம் இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போன்களை ஆபர் விலையில் வாங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள்.
SurveyRealMe 1 (Diamond Black,)
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை10,990 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இதை EMI யில் 522 ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7515ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் சிறப்பு தள்ளுபடியம் கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபர் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்.
Redmi Y2
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை12,999ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இதை நோ கோஸ்ட் EMI யில் 618ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7625ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் சிறப்பு தள்ளுபடியம் கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபர் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்.
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் இதன் விலை 11,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இதை EMI யில் 570ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7625 ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் சிறப்பு தள்ளுபடியம் கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபர் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்.
Honor 7X
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் இதன் விலை 11,999..ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இதை EMI யில் 570ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் மேலும் பல ஆபர் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்.
Honor 7C Blue
இந்த ஸ்மார்ட்போனில் 5.99 முழு விஷன் டிஸ்பிளே கொண்டுள்ளது இதன் விலை 9,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இதை EMI யில் 475 ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7625 ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் சிறப்பு தள்ளுபடியம் கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபர் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்.
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் இதன் விலை 7,699 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இதை EMI யில் 366 ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6489 ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் சிறப்பு தள்ளுபடியம் கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபர் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்
InFocus Vision 3
இந்த ஸ்மார்ட்போனில் 18:9 முழு விஷன் டிஸ்பிளே கொண்டுள்ளது இதன் விலை 6,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இதை EMI யில் 333 ரூபாய் செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6079 ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் சிறப்பு தள்ளுபடியம் கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபர் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
