TECNO SPARK GO PLUS இந்தியாவில் RS 6,299 விலையில் அறிமுகமானது

TECNO SPARK GO PLUS இந்தியாவில் RS 6,299 விலையில்  அறிமுகமானது
HIGHLIGHTS

Tecno Spark Go Plus smartphone யில் 6.52 இன்ச் யின் HD+ டாட் நோட்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது

இதை AI சேவை மற்றும் safe சார்ஜிங் அம்சமும் வழங்கப்படுகிறது.

Tecno Mobiles இந்தியாவில் அதன் புதிய  smartphone Tecno Spark Go Plus அறிமுகம் செய்தது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை  Rs 6299  வைக்கப்பட்டுள்ளது  மற்றும் இந்த சாதனம்   Hillier Purple மற்றும் Vacation Blue  என இரண்டு  நிறங்களில் கிடைக்கும். மேலும் இது க்ரெடியன்ட் பினிஷ் உடன் வருகிறது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ரீடைல் கடைகளில் கிடைக்கும் இதன் அறிமுக சலுகை பற்றி பேசினால் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனை ஒன் டைம் ஸ்க்ரீன் ரீபிளேஸ்மென்ட் ,Ganna Plusக்கு மூன்று மாத சபஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது.

Tecno Spark Go Plus  கடந்த மாதம் அறிமுகம் ஆனா Spark 4 Lite ஸ்மார்ட்போன் ரிப்ராண்டட் வெர்சனாக இருக்கிறது.Tecno Spark Go Plus smartphone யில் 6.52  இன்ச் யின் HD+ டாட் நோட்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதன் ரெஸலுசன்  720×1600 பிக்சலாக  இருக்கிறது.மற்றும் இதன் பாடி ரேஷியோ  89.5%  இருக்கிறது.இதனுடன் இந்த சாதனம் 1.8GHz Quad-Core MediaTek Helio A22 ப்ரோசெசருடன் இயங்குகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  2GB ரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது மற்றும் இந்த போனின் ஸ்டோரேஜை  மைக்ரோ ஸ்ட் கார்டு வழியாக 128GB  வரை அதிகரிக்க முடியும், மேலும் இந்த போனின் பின்புறத்தில்  பிங்கர்ப்ரின்ட் ஸ்கெனர்  வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த சாதனத்தில்  AI ரீட் மோட்  மற்றும் பேச அன்லாக்  2.0 சப்போர்ட் செய்கிறது, மேலும் இந்த போன் Android 9.0 Go Edition யில் இயங்குகிறது. மேலும் இது  HiOS 5.5.2யில் வேலை செய்கிறது.மேலும் இந்த சாதனத்தில் 4000mAhபேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதை AI  சேவை மற்றும் safe சார்ஜிங் அம்சமும் வழங்கப்படுகிறது.

Spark Go Plus யில் 8 எம்பி பின்புற கேமரா ஒரு துளை எஃப் / 2 மற்றும் எல்இடி ப்ளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் முன்புறத்தில் 8 எம்.பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியின் அளவீட்டு 166.8 மிமீ x 75.8 மிமீ x 8.4 மிமீ மற்றும் சாதனம் சுற்றுப்புற ஒளி சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஜி-சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இணைப்பிற்காக, தொலைபேசியில் இரட்டை VoLTE, புளூடூத் 5.0, மைக்ரோ USB போர்ட், 3-இன் -1 ஹைப்ரிட் நொன்  சிம் ஸ்லாட் மற்றும் வைஃபை 802.11 பி / ஜி / என் / உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo