நீங்க நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Motorola Signature அறிமுக தகவல் வெளியானது எப்போனு பாருங்க
நீங்கள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Motorola Signature அறிமுக தகவல் வெளியானது,
தற்பொழுது இந்தியாவில் ஜனவரி 23 அன்று அறிமுகமாகும்
இந்த போனின் அறிமுக தகவலை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் டீஸ் செய்யப்பட்டுள்ளது
நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Motorola Signature அறிமுக தகவல் வெளியானது, இந்த போன் (CES) கன்ஸ்யூமார் எலெக்ட்ரோனிக் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது அதன் பிறகு இந்த போன் தற்பொழுது இந்தியாவில் ஜனவரி 23 அன்று அறிமுகமாகும் என உருதி செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் அறிமுக தகவலை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் டீஸ் செய்யப்பட்டுள்ளது மேலும் பல தகவல்கள் பார்க்கலாம் வாங்க.
SurveyMotorola Signature அறிமுக தகவல்.

மிகவும் பாப்புலரான இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Motorola Signature போனின் பேனரை டீஸ் செய்துள்ளது , அதில் Motorola Signature போன் ஜனவரி 23 ன்று அறிமுக ஆகவோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போன் Dolby Vision, Dolby Atmos சப்போர்டுடன் இந்த போன் மிக சிறந்த மேலும் இந்த போன் Pantone Carbon மற்றும் Pantone Martini Olive கலர் வேரியண்டில் அறிமுகமாகும்.
Motorola Signature எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள்
இந்த போனில் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.8” Extreme AMOLED LTPO டிஸ்ப்ளே மற்றும் 165Hz ரெப்ரஸ் ரேட் உடன் இந்த போனில் சூப்பர் HD ரெசளுசன் கொண்ட 6200 nits)வரையிலான ப்ரைட்னாஸ் மற்றும் இந்த போனில் Dolby Vision சப்போர்டுடன் இந்த போனில் தெளிவான ஸ்க்ரீன் ப்ரைட்னாஸ் இந்த போனில் கிடைக்கும். இதை தவிர அலுமியம் டிசைன் உடன் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:Amazon Great Republic Day Sale 2026:iPhone இதுவரை இல்லாத அளவுக்கு கம்மி விலையில் வாங்கலாம்
இந்த போனில் மிக சிறந்த ப்ரோசெசருக்கு Snapdragon® 8 Gen 5 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் AI நிறைந்திருப்பதால் கேமிங் போன்ற அனைத்து வேலைகளும் சிறப்பாகக முடியும்
இப்பொழுது கேமரா அம்சங்கள் பொறுத்தவரை மூன்று பின்புற கேமரா 50MP Sony LYTIA™ 600 சென்சார் மெயின் கேமரா 100x Super Zoom Pro கொண்டுள்ளது இதை தவிர இந்த போனில் 50MP பெரிஸ்கோப் டெலிபோடோ லென்ஸ் மற்றும் 50MP2 அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் செல்பிக்கு 0MP Sony LYTIA™ 500 சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5200Mah சிலிகான் கார்பன் பேட்டரி மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile