மூன்று கேமராக்களுடன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Tecno Spark 4.

மூன்று கேமராக்களுடன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Tecno Spark 4.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ இந்தியாவில் ஸ்பார்க் 4 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை.

இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tecno Spark 4. சிறப்பம்சங்கள்:

– 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே
– மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர்
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்.பி. பிரைமரி கேமரா
– 2 எம்.பி. இரண்டாவது கேமரா
– வி.ஜி.ஏ. கேமரா
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா
– ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஹை ஒ.எஸ். 
– 4000 Mah . பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்
– டூயல் சிம் ஸ்லாட்
– ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, வைபை

இத்துடன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது கேமரா, வி.ஜி.ஏ. கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo