8,000mAh பேட்டரியுடன் மார்கெட்டில் சத்தமில்லாமல் அறிமுகமான Tecno யின் புதிய போன் டாப் அம்சங்கள் பாருங்க
Tecno இந்தியாவில் அதன் புதிய Tecno Pova 8ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது
, இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகமான Pova 7 யின் அப்க்ரெட் வெர்சன் ஆகும்
இதன் சிறப்பு இதன் பின்புறம் Alive Matrix Display இருக்கிறது
Tecno இந்தியாவில் அதன் புதிய Tecno Pova 8ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது, இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகமான Pova 7 யின் அப்க்ரெட் வெர்சன் ஆகும், இதன் சிறப்பு இதன் பின்புறம் Alive Matrix Display இருக்கிறது இதனுடன் இதில் மிக பெரிய 8,000mAh பேட்டரி கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
SurveyTecno Pova 8 விலை தகவல்
Tecno Pova 8 போனின் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் விலைரூ,29,999க்கு 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் விலை ரூ,31,999க்கும் வைக்கப்பட்டுள்ளது இந்த போனை 6 Bit White, Plasma Orange மற்றும் Terminal Green போன்ற கலரில் வாங்கலாம் மேலும் இந்த போனை பிளிப்கார்டில் வாங்கலாம்.
இதையும் படிங்க வேற லெவல் ஆபர் Xiaomi யின் இந்த புது போனுக்கு அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட்
Tecno Pova 8 சிறப்பம்சம்.
- டிஸ்ப்ளே:-Tecno Pova 8 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.76-இன்ச் முழு HD+ IPS டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த போனில் 950 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, இது MIL-STD-810H சான்றிதழ் மற்றும் IP64 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, அதாவது இது அன்றாட அதிர்ச்சிகள், தூசி மற்றும் லேசான நீர் தெறிப்புகளை எளிதில் தாங்கும்.
- டிசைன் அதன் பின்புறப் பலகையில் உள்ள அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே, வெவ்வேறு அறிவிப்புகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட எச்சரிக்கைகளைக் காண்பிப்பதால், அது மேலும் தனித்துவமானதாகிறது
- ப்ரோசெசர்:- பர்போமான்ஸ் பொறுத்தவரை, Tecno Pova 8 போன் ஆனது 6nm பர்போமான்ஸ் அடிப்படையாகக் கொண்ட MediaTek Dimensity 7100 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது. இதனுடன் மாலி-ஜி610 எம்சி2 ஜிபியு (GPU) இணைக்கப்பட்டுள்ளது.
- ஒப்பரேட்டிங் சிஸ்டம்:-டெக்னோ போவா 8, ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் புதிய HiOS 16 இடைமுகத்துடன் வருகிறது.
- ரேம் ஸ்டோரேஜ்:- இந்த போன் 6GB மற்றும் 8GB LPDDR5x ரேம், மற்றும் 128GB மற்றும் 256GB சேமிப்புத் தேர்வுகளுடன் வருகிறது. மேலும், மேம்பட்ட நெட்வொர்க் மற்றும் இணைப்பு வசதிக்காக இதில் G1 மற்றும் SE1 சிக்னல் சிப்செட்கள் இடம்பெற்றுள்ளன.
- கேம் விளையாடும்போது ஃபோன் அதிக வெப்பமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய, இதில் 14,689 சதுர mm அளவுள்ள ஒரு பெரிய கூலிங் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது..
- கேமரா:– போட்டோ எடுப்பதற்காக, இந்த ஃபோனின் பின்புறத்தில் 50MP சோனி LYT-600 ப்ரைமரி கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ முன் puram 13MP கேமரா உள்ளது.
- பேட்டரி:- பேட்டரியைப் பற்றிப் பேசுகையில், டெக்னோ போவா 8 ஆனது 8,000mAh பவர் கொண்ட ஒரு பெரிய பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
