Tecno யின் ஸ்டைலிஷான போனில் அதிரடியாக கூப்பன் ஆபராக ரூ,21,500 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Tecno Phantom V Fold 2 5G யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,21,500 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த போனை வெறும் ரூ,68,499க்கு வாங்கலாம்

Tecno யின் ஸ்டைலிஷான போனில் அதிரடியாக கூப்பன் ஆபராக ரூ,21,500 டிஸ்கவுண்ட்

Tecno அதன் லேட்டஸ்ட் போல்டபில் போனன Tecno Phantom V Fold 2 5G யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் போல்டபில் போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,21,500 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,68,499க்கு வாங்கலாம் முழு ஆபர் பற்றி பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Tecno Phantom V Fold 2 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

Tecno Phantom V Fold 2 5G இன் 12GB+512GB ஸ்டோரேஜ் வகை அமேசானில் ரூ.89,999க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . கூப்பன் சலுகையைப் பற்றி பேசுகையில், நீங்கள் ரூ.20,000 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு ரூ.69,999 ஆகும். அதே நேரத்தில், பேங்க் ஆபரின் கீழ் ரூ.1500 கூடுதல் பிளாட் இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். அதன் பிறகு இதை வெறும் ரூ,68,499க்கு வாங்கலாம் , நீங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கொடுத்தால், விலையை ரூ.47,200 வரை அதிரடி டிஸ்கவுண்ட் . இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச நன்மை, எக்ஸ்சேஞ்சில் கொடுக்கப்பட்ட போனின் தற்போதைய மாடல் மற்றும் கண்டிஷன் பொறுத்தது.

Tecno Phantom V Fold 2 5G சிறப்பம்சம்.

Tecno Phantom V Fold 2 5G ஆனது 7.85-இன்ச் 2K+ ப்ரைமரி AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2000×2296 பிக்சல்கள் ரெசளுசன் கொண்டது. அதே நேரத்தில், 6.42-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 1080×2550 பிக்சல்கள் ரெசளுசன் கொண்டது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த MediaTek Dimensity 9000+ ப்ரோசெசர் கொண்டுள்ளது மேலும் இது ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட HiOS 14 யில் இயங்குகிறது. இந்த போன் 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: Motorola யின் இந்த போனில் வேற லெவல் ஜாக் பாட் ஆபராக ரூ,19000 அதிரடி டிஸ்கவுண்ட்

கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், Phantom V Fold 2 5G இன் பின்புறம் OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்காக இரண்டு 32 மெகாபிக்சல் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. Phantom V Fold 2 5G யில் 5,750mAh பேட்டரி உள்ளது, இது 70W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo