மாஸாக களத்தில் இறக்கிய Tecno மூன்று பின்புற கேமரா மற்றும் 50MP செல்பி கேமராவுடன் அசத்தல் என்ட்ரி

HIGHLIGHTS

Tecno இந்தியாவில் அதன் புதிய Tecno Camon 50 Ultra 5G போனை அறிமுகம் செய்தது,

இந்த போனில் 6,500mAh பேட்டரி கொண்டுள்ளது.

இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Tecno இந்தியாவில் அதன் புதிய Tecno Camon 50 Ultra 5G போனை அறிமுகம் செய்தது, இந்த புதிய போனில் மீடியாடெக் டிமான்சிட்டி 7000 சீரிஸ் சிப்செட் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் 6,500mAh பேட்டரி கொண்டுள்ளது. இதை தவிர முன் மற்றும் பின் இரண்டும் 50Mp கேமரா வழங்குகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Tecno Camon 50 Ultra 5G விலை தகவல்.

Tecno Camon 50 Ultra 5G போனின் விலை பற்றி பேசினால் இந்த போன் ரூ,39,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் 3000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,36,999க்கு வாங்கலாம், இதை தவற இந்த போனை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் ஜூலை 21 அன்று விற்பனைக்கு வருகிறது.

Tecno Camon 50 Ultra 5G சிறப்பம்சம்

Tecno Camon 50 Ultra 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.78-இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் 1.5K (1,208 x 2,644 பிக்சல்) ரெசளுசன் உடன் இதில் ProXDR கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரெட்டுடன் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.

இப்பொழுது இந்த போனின் பர்போனஸ் பற்றி பேசினால், இதில் MediaTek Dimensity 7400 அல்டிமேட்4nm சிப்செட் ப்ரோசெசருடன் வருகிறது மேலும் இந்த போனில் Android 16-அடிப்படையின் கீழ் HiOS 16.வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போன் நீண்ட நாள் நீடித்து உழைக்கும் வகையில் மிலிட்டரி கிரேட் MIL-STD-810H சான்றிதழ் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP66, IP68, IP69, மற்றும் IP69K ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது

இபூலுது கேமரா அம்சங்கள் பொறுத்தவரை 50 மெகபிக்ஷால் மெயின் கேமரா Sony LYT-700C சென்சார், செகண்டரி கேமரா 50 மெகாபிக்ஷால் டெலிபோட்டோ கேமரா மற்றும் இதில் மூன்றாவதாக 8 மெகாபிக்ஷால் அல்ட்ரா வைட் கேமரா கொண்டுள்ளது இதனுடன் செல்பிக்கு முன் பக்கத்தில் 50 மெகாபிக்ஷால் கேமரா வழங்கப்படுகிறது .

இப்பொழுது கடைசியாக பேட்டரி பொறுத்தவரை இதில் 6,500mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு 5G, 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth 5.4, a USB Type-C port, GPS, GLONASS, மற்றும் BeiDou ஆகியவை வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் 7.75mm ஹெட்போன் ஜாக் ஆகியவை வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :