வெறும் ரூ.5,999 விலையில் பேஸ் அன்லோக் வசதியுடன் Tambo T A-40 ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

HIGHLIGHTS

தம்போ நிறுவனம் தனது புது ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

வெறும் ரூ.5,999 விலையில் பேஸ் அன்லோக் வசதியுடன் Tambo T A-40 ஸ்மார்ட்போன்  அறிமுகம்..!

இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட தம்போ  T A-40ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச், 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே, குவாட்-கோர் சிப்செட், 1 ஜி.பி.ரேம், 5MP  பிரைமரி கேமரா, 5MP . செல்ஃபி கேமரா, LED . ஃபிளாஷ், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தம்போ  T A-40  சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
– 1 ஜி.பி. ரேம்
– 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ கோ எடிஷன்)
– 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2400 Mah . பேட்டரி

பின்புறம் பிங்காரப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கும் தம்போ T A-40 ஸ்மார்ட்போனில் 2400 Mah . பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது. 

தம்போ டி.ஏ. 40 ஸ்மார்ட்போன் புளு மற்றும் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile