Huawei Nova 4e Vs Redmi Note 7 Pro Vs Oppo F11 Pro எது பெஸ்ட் சிறப்பம்சத்தை வழங்குகிறது..!

Huawei Nova 4e Vs Redmi Note 7 Pro Vs Oppo F11 Pro எது பெஸ்ட்  சிறப்பம்சத்தை  வழங்குகிறது..!
HIGHLIGHTS

இந்த மூன்று போனில் எந்த போனின் சிறப்பம்சம் மிகவும் பெஸ்ட் வாங்க பாக்கலாம்.

Huawei Nova 4e சில நாட்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றும் க்ளோபல் மார்க்கெட்டில் இந்த போனில் Huawei P30 Lite என்ற பெயரில்  அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஹவாய் யின் மிட் ரேன்ஜ்  போனாக  இருக்கும். இது 2019 முதல் பாதியில் வரும். Redmi Note 7 Pro  பற்றி பேசினால், இந்த போனில் சியோமி மிகவும் குறைந்த  விலையில்  அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த  ஸ்மார்ட்போனை  தவிர மேலும் இந்த  பிரிவின்  கீழ் Oppo F11  அதில்  சிறந்த கேமராவை வழங்குகிறது. மற்றும் இதில் அதிக பேட்டரி லைப்  உடன் வழங்கப்படுகிறது இந்த மூன்று போனில்  எந்த போனின்  சிறப்பம்சம்  மிகவும் பெஸ்ட்  வாங்க பாக்கலாம்.

டிஸ்பிளே 

இந்த மூன்று போன்களில் LCD டிஸ்பிளே  வழங்கப்பட்டுள்ளது, ஆனால்  Oppo F11  அட்வான்ஸ் LTPS டெக்னோலஜி  மற்றும் பெரிய சைஸ்  டிஸ்பிளே உடன் வருகிறது அது ப்ரொடெக்டிவிட்டி மல்டிமீடியா மற்றும் கேமிங்  மிக சிறந்ததாக  இருக்கிறது. இதன் ரெஸலுசன்  மற்றும் கலர் ரிப்ரொடக்சன் எல்லாமே சரியாக இருக்கிறது Huawei Nova 4e மற்றும் Xiaomi Redmi Note 7 Pro வில்  U-சாப்ட்  நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே Oppo F11  வில் V  ஷோப்ட்  நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ரோசெசர் 

Redmi Note 7 Pro இந்த மூன்று போனில் மிக சிறந்த ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. ஏன் என்றால் இது குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 675 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அது மிகவும்  பவர்புள் இருக்கிறது.மற்றும் மிகவும் சிறந்த GPU  உடன் வருகிறது. இதன் பிறகு  Oppo F11 இந்த லிஸ்டில் இரண்டாவது  நம்பரில்  இருக்கிறது அது மேல்  மிட்ரேன்ஜ் SoC கொண்டுள்ளது. மற்றும் இதில் மிக  சிறந்த பேட்டரி லைப் வழங்குகிறது. Huawei Nova 4e யின் பார்போமான்ஸ் பற்றி பேசினால்  Oppo F11 சற்று பின்னே தான்  இருக்கிறது இதனுடன் இந்த மூன்று போனிலும் 9பை அடிப்படையில்  இயங்குகிறது.

கேமரா 
கேமரா பற்றி பேசினால் Huawei Nova 4e ட்ரிப்பில் கேமரா செட்டப்  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில்  அல்ட்ராவைட்  சென்சார்  வழங்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த சாதனத்தில்  32 MP செல்பி கேமரா  வழங்கப்பட்டுள்ளது இருப்பினும் இந்த  Redmi Note 7 Pro மற்றும் Oppo F11 யில் சிறந்த கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. மற்றும் இந்த  இரண்டு போனிலும்  பின் புறத்தில் 48 MP முக்கிய கேமரா வாங்கப்பட்டுள்ளது  இது அதிகளவு  தெளிவான மற்றும் லோ லைட்  கண்டிஷனிலும்  நல்ல  புகைப்படம் எடுக்க முடிகிறது.

பேட்டரி  
Huawei Nova 4e யில் 3340 mAh  யின் சிறிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.ஆனால்  Redmi Note 7 Pro மற்றும் Oppo F11  யில் பெரிய  பேட்டரி  அதாவது  இரண்டிலுமே  சரிசமமான  பேட்டரி வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo