Sony Xperia XZ3 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 845 ப்ரோசெசருடன் IFA 2018 அறிமுகமாகலாம்

Sony Xperia XZ3 ஸ்மார்ட்போனில்  ஸ்னாப்ட்ரகன் 845 ப்ரோசெசருடன்  IFA 2018 அறிமுகமாகலாம்
HIGHLIGHTS

சோனி அதன் Xperia XZ2 ஸ்மார்ட்போன் MWC 2018 யில் அறிமுகப்படுத்தும் மற்றும் இப்பொழுது மற்றொரு சாதனம் Xperia XZ3 யும் IFA 2018 அறிமுகப்படுத்தும்

Sony Xperia XZ2 ஸ்மார்ட்போனின் ஜெனரசன் புதிய சாதனம் தான்  Sony Xperia XZ3 ஸ்மார்ட்போன் நடக்க இருக்கும் FA 2018 நிகழ்வில் அறிமுகப்படுத்தும் இதனுடன் நாங்கள்  ஒன்றை உங்களுக்கு தெரிய படுத்த உள்ளோம் Xperia XZ2  ஸ்மார்ட்போன்  MWC 2018 அறிமுகம் செய்யப்பட்டது, இதனுடன் இந்த புதிய சாதனத்தின் மிக சிறந்த விஷயம் என்னவென்றால் இதில் ஹை எண்ட்  ஸ்னாப்ட்ரகன் 845 கொடுள்ளது இதனுடன் இதில்  IP68  ரேட்டிங்கை உடன் அறிமுகப்படுத்த இருக்கிறது இந்த போனில் ஒரு 18:9  எஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்பிளே உடன் அறிமுகமாகும் 

இந்த போனில் ஒரு இரட்டை கேமரா செட்டப் இருக்கும் என நம்பப்படுகிறது மற்றும் இதனுடன் இதில் ஒரு 19 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 12 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா இருக்கும் என தெரிகிறது இதனுடன் இதில் 13- மெகாபிக்ஸல்  முன் கேமரா இருக்கும் என தெரிகிறது இந்த இரண்டு சாதனங்களிலும் கேமரா கிட்டத்தட்ட ஒத்து போகிறது 

இதனுடன் இந்த சாதனம் இரண்டு வெல்வேறு  வகையில் அறிமுகப்படுத்தும்  என தெரிகிறது, இந்த போனின் ஒரு வகை 64GB  மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையில் அறிமுகப்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது மேலும் நீங்கள் இதன் ஸ்டோரேஜை அதிகரிக்க விரும்பினால் நீங்கள் SD  கார்டு வழியாக 400GB  வரை அதிகரிக்கலாம் மாற்று இந்த போனில் கனெக்டிவிட்டிக்கு 4G LTE, wifi ,ப்ளூடூத் 5.0 மற்றும் NFC के உடன் USB Type C போர்ட் இருக்கிறது 

இந்த போனில் உங்களுக்கு ஒரு 3240mAh பவர் கொண்ட பேட்டரி கிடைக்கிறது, அதன் மூலம் குவல்கம் குயிக் சார்ஜ் 3.0 உடன் கிடைக்கிறது இருப்பினும் நீங்கள் அதே Xperia XZ2 ஸ்மார்ட்போன்  பற்றி பேசினால் இதில் 3180mAh  பவர் பேட்டரி இருக்கிறது இந்த சாதனத்தின் விலை பற்றிய தகவல் வரும் நாட்களில் வரும் என தெரிகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo