5000MAH யின் மிக சக்தி வாய்த்த பேட்டரி போன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

HIGHLIGHTS

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வெல்வேறு விதமாக மிக முக்கியமாக பயன்படுகிறது.இது போன்ற முக்கிய துவம் பற்றி பேசினால், பல இருக்கிறது

5000MAH யின் மிக  சக்தி வாய்த்த  பேட்டரி போன்கள்  பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வெல்வேறு  விதமாக மிக முக்கியமாக பயன்படுகிறது.இது போன்ற முக்கிய துவம் பற்றி பேசினால், பல இருக்கிறது அதாவது  நம், போன் வாங்கும்பொழுது மிக முக்கியமாக பார்ப்பது பெரிய டிஸ்பிலே, லேட்டஸ்ட்  OS அல்லது லேட்டா பார்போமான்ஸ் என்று பல இருக்கிறது மேலும்  சிலருக்கு பேட்டரி  லைப் மிக முக்கியமாக தேவைப்படும் அந்த வகையில் இன்று நாம்  பட்ஜெட் விலையில் 4000Mah  லிருந்து 5000Mah பேட்டரி உடன் வழங்கப்படுகிறது.இன்று நாம்  அந்த வகையில் 5000mAh  பேட்டரி ஸ்மார்ட்போன் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy M20

Galaxy M20 யின் வெறும்  9,990ரூபாயின் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவே இந்த சாதனம் 10,990ரூபாயின் விலையில் அறிமுகம்  செய்தது இந்த சாதனத்தின்  சிறப்பம்சம் 5000mAh  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது கேலக்ஸி A20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD . பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 ஆக்டா-கோர் பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொண்டிருக்கிறது

கேலக்ஸி M 20 ஸ்மார்ட்போனில் பிங்கர்ப்பரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. இரு ஸ்மார்ட்போன்களிலும் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9, 5 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Samsung galaxy M30

புதிய கேலக்ஸி M30  ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி M30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இதில் – 5000 Mah  பேட்டரி மற்றும் அது ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

Vivo Y17
Vivo நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய விவோ வை17 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P35 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது.

புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியன்ட் பேக் கொண்டிருக்கும் விவோ வி17 ஸ்மார்ட்போனின் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் 5000 Mah. பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ASUS ZENFONE MAX PRO M2 
புதிய மேக்ஸ் ப்ரோM2 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஸ்டாக் ஆண்ட்ராய்டு 8.1 யில் இயங்குகிறது , ஜனவரி மாதத்தில் ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வழங்குவதாக அசுஸ் அறிவித்துள்ளது.

இத்துடன் இதில் போட்டோ எடுக்க எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா,LED . ஃபிளாஷ், வேகமான ஃபாஸ்ட் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.கிளாஸ் பேக், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ SD  ஸ்லாட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, 5000Mah . பேட்டரி, மைக்ரோ USB . போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ASUS ZENFONE MAX PRO M1 
இந்த சாதனத்தில் இது பிரிமியம் மாடலாக இருக்கிறது மற்றும் இதில் 6GB  ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது இதை தவிர மற்ற மாடல்களை போல இந்த சாதனமும் பிளிப்கார்டில் மூலம் விற்பனைக்கு வரும். இந்த சாதனத்தின் விலை Rs 14,999  இருக்கிறது.

Asus Zenfone Max Pro M1 பற்றி பேசினால் இந்த ஸ்தானத்தில் ஒரு 5.99-இன்ச்  FHD+ டிஸ்பிளே 2180×108பிக்சல் ரெஸலுசனுடன் கிடைக்கிறது. இந்த போனில் குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 636  ப்ரோசெசருடன் வருகிறது இந்த போன் இரட்டை சிம் சப்போர்ட் செய்கிறது. இதை தவிர இதில் ஆண்ட்ராய்ட் 8.1 Oreo தவிர  5,000mAh பவர் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

Moto G7 பவர்.

புதிய ஸ்மார்ட்போனில் மோட்டோரோலாவின் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.2 இன்ச் 19:9 பேனல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் மற்றும் 5000 Mah . பேட்டரி கொண்டிருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் 60 மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது.

Moto E4 Plus 

Moto E4 Plusயில் 5000mAh  பேட்டரி வழங்கப்படுகிறது, அதுவே   Moto E4 Plus  பற்றி பேசினால்,இந்த போனின் டிஸ்பிலே 5.5 இன்ச் HD  டிஸ்பிலே  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் மீடியாடேக் MTK6737 1.3GHz  ப்ரோசெசர்  போன்றவை வழங்கப்படுகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3GB  ரேம் ஆப்சன் வகையிலும் கிடைக்கிறது மற்றும் இதில் 32GB ஸ்டோரேஜ் ஆப்சன் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதன் ஸ்டோரேஜை  128GB வரை அதிகரிக்கலாம்.

MOTOROLA ONE POWER
மோட்டோரோலாவின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலான மோட்டோரோலா ஒன் பவர் முதல் ஃபிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. முதல் ஃபிளாஷ் விற்பனை துவங்கிய சில நொடிகளில் விற்று தீர்த்தது அதன் காரணமாக பல பேரால் ஐந்துபிக ஸ்மார்ட்போனை வாங்க முடியாமல் போனதால்  இதைத் தொடர்ந்து மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா அமைப்பு, முன்பக்கம் 12 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo