மெகா டிஸ்கவுன்ட் Samsung யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,7000 பேங்க் டிஸ்கவுண்ட்
Samsung Galaxy Z Fold 8 Ultra 5G)-ஐ இந்த ஆண்டு புதிய பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த போனை வெறும் ரூ,1,87,999க்கு வாங்கலாம்
கேலக்ஸி Z ஃபோல்ட் 8 அல்ட்ரா 5G-க்குக் கிடைக்கும்
Samsung நிறுவனம் தனது போல்டபில் ஸ்மார்ட்போனான 'சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 8 அல்ட்ரா 5G' (Samsung Galaxy Z Fold 8 Ultra 5G)-ஐ இந்த ஆண்டு புதிய பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த போன் மிக சிறந்த டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கிறது. இந்த போனை Amazon தளத்தில், ஏற்கனவே உள்ள தள்ளுபடியுடன் பல்வேறு பேங்க் சலுகைகளையும் இணைத்துப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இன்னும்குறைந்த விலையில் வாங்க . இந்த போனில் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், 10 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் இடம்பெற்றுள்ளன. கேலக்ஸி Z ஃபோல்ட் 8 அல்ட்ரா 5G-க்குக் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
Samsung Galaxy Z Fold8 Ultra 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்
Samsung Galaxy Z Fold8 Ultra 5G போனின் விலை அமேசானில் ரூ,1,94,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால், ரூ,7000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,1,87,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் அந்த போனின் கண்டிஷன் பொருத்தது. இந்த போனின் அறிமுக விலையோ ரூ,1,99,999 ஆக இருந்தது.
Samsung Galaxy Z Fold8 Ultra 5G சிறப்பம்சம்
Samsung Galaxy Z Fold8 Ultra 5G , 3,000 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச பிரகாசத்துடன் கூடிய 8-அங்குல AMOLED உள் திரையைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், 120Hz வரையிலான மாறுபடும் ரெப்ரஸ் ரெட்டுடன் கூடிய 6.5-இன்ச் AMOLED கவர் ஸ்க்ரீனை கொண்டுள்ளது.
கேலக்ஸி Z ஃபோல்ட் 8 அல்ட்ரா, ஆண்ட்ராய்டு 17-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் UI 9-இல் இயங்குகிறது. சாம்சங்கின் இந்த மடிக்கக்கூடிய போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
கேலக்ஸி Z ஃபோல்ட் 8 அல்ட்ராவின் பின்புறத்தில் 200-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 10-மெகாபிக்சல் முன்புற கேமராவைக் கொண்டுள்ளது.
கேலக்ஸி Z ஃபோல்ட் 8 அல்ட்ரா, 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 20W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பவருக்காக IP48 ரேட்டிங்கை கொண்டுள்ளது.