Samsung யின் இந்த பிலிப் போனில் ரூ,21,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Samsung Galaxy Z Flip 6,அமேசானில் குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும்,

Samsung Galaxy Z flip 6 இந்தியாவில் ரூ.1,09,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது

​​இந்த பிரீமியம் போல்டபில் போன் அமேசானில் ரூ.88,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது

Samsung யின் இந்த பிலிப் போனில் ரூ,21,000 டிஸ்கவுண்ட்

நீங்கள் போல்டபில் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும், மேலும் இன்று Samsung Galaxy Z Flip 6,அமேசானில் குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும், அதாவது இந்த போனில் 21,000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதை தவிர நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் மற்றும் எக்ச்செஞ்சில் வாங்கினால் மேலும் நீங்கள் உங்கள் பணத்தை மிச்சப்படுத்த முடியும் சரி வாங்க இந்த போனில் எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy Z Flip 6 Amazon deal

Samsung Galaxy Z flip 6 இந்தியாவில் ரூ.1,09,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, ​​இந்த பிரீமியம் போல்டபில் போன் அமேசானில் ரூ.88,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த டீல் இனிமையாக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு அமேசான் ரூ.2,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. இன்னும் அதிகமாக சேமிக்க, உங்கள் பழைய ஸ்மார்ட்போனில் வர்த்தகம் செய்யலாம்.

Samsung Galaxy Z Flip 6 சிறப்பம்சம்.

Samsung Galaxy Z Flip 6 ஆனது FHD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் 6.7-இன்ச் டைனமிக் AMOLED 2X ப்ரைம் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும், இந்த போனனது 60Hz ரெப்ராஸ் ரேட் வீத சப்போர்டுடன் 3.4-இன்ச் சூப்பர் AMOLED கவர் டிஸ்ப்லேவை கொண்டுள்ளது.

கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசருடன் பொருத்தப்பட்டுள்ளது. போட்டோ எடுப்பதற்காக, இந்த போல்டபில் போனில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில், 10MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

மேலும், Galaxy Z Flip 6 ஆனது 25W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் 4000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இந்த மடிக்கக்கூடிய சாதனம், ஆட்டோ ஜூம் போன்ற AI அம்சங்களுடன் வருகிறது, இது பொருளைக் கண்டறிந்து ஜூமை சரிசெய்வதன் மூலம் சிறந்த ஃப்ரேமிங்கை தானாகவே கண்டறியும்.

இதையும் படிங்க:iQOO பிரியர்களுக்கு சந்தொஷமான செய்தி இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo