Samsung Galaxy Z Flip 5 யில் கிடைக்கும் புதிய அம்சம், அது என்ன தெரிஞ்சிக்கோங்க.

HIGHLIGHTS

Samsung Galaxy Z Flip 5 பற்றி நீண்ட காலமாக வதந்திகள் உள்ளன

லீக்கள் போனில் செய்யப்பட வேண்டிய பல அப்டேட்கள் மற்றும் பெரிய கவர் டிஸ்ப்ளேவை வெளிப்படுத்தியுள்ளன

திய லீக்களின், டிஸ்பிளே பற்றி நிறைய வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது.

Samsung Galaxy Z Flip 5 பற்றி நீண்ட காலமாக வதந்திகள் உள்ளன. லீக்கள் போனில் செய்யப்பட வேண்டிய பல அப்டேட்கள் மற்றும் பெரிய கவர் டிஸ்ப்ளேவை வெளிப்படுத்தியுள்ளன. முன்னதாக, கவர் டிஸ்ப்ளேவின் அளவைத் தவிர, கவர் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால் புதிய லீக்களின், டிஸ்பிளே பற்றி நிறைய வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது.

Samsung Galaxy Z Flip 5 கவர் டிஸ்பிளேவின் புதிய லீக்.

லீக்கள் மற்றும் ட்ரிப்ஸ்களின்படி, Galaxy Z Flip 5 பல புதிய அம்சங்கள் மற்றும் விட்ஜெட்களைக் கொண்டிருக்கும். அதன் முந்தைய ஜெனரேஷன் Galaxy Z Flip 4 ஆனது கவர் டிஸ்ப்ளேவில் விட்ஜெட்களைக் கொண்டிருந்தது, ஆனால் அவை மிகவும் குறைவாக இருந்தன, ஏனெனில் அதன் டிஸ்பிளேவின் அளவு சற்று சிறியதாக இருந்தது, இது செயல்பாடுகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தியது.

Samsung Galaxy Z Flip 5 இப்போது அதிக விட்ஜெட்களுடன் கூடிய ஒரு பெரிய கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும், மேலும் செயல்பாடுகளும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கசிவுகள் மற்றும் குறிப்புகள் Galaxy Z Flip 5 இன் கவர் டிஸ்ப்ளேவில் வெவ்வேறு பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளன.

இது தவிர, சாதனத்தின் சாஃப்ட்வெர் , பேட்டரி மற்றும் கேமரா பற்றிய சில தகவல்களும் பழைய லீக்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. இப்போது இந்த போல்டப்பில் போன் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிறகு அதைப் பற்றிய அனைத்து அதிகாரப்பூர்வ விவரங்களையும் பெறுவோம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :