Samsung யின் இந்த 1 லட்சம் கொண்ட Flip போனை வெறும் ரூ.65,999 யில் வாங்கலாம்

Samsung யின் இந்த 1 லட்சம் கொண்ட Flip போனை வெறும் ரூ.65,999 யில் வாங்கலாம்

நீங்க சாம்சுங்கின் Flip போனில் அதிரடி டிஸ்கவுண்ட் அதாவது Samsung Galaxy Z Flip5 5G AI ஸ்மார்ட்போன் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த போன் ரூரூ.99,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த போனை பேங்க் ஆபர் நன்மையுடன் இதை வெறும் ரூ,65,999யில் வாங்கலாம் மேலும் இந்த போனை ஆபர் நன்மை மற்றும் இதன் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy Z Flip5 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை

Samsung Galaxy Z Flip 5 5G யின் 8GB RAM/256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் அமேசானில் ரூ.66,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதே நேரத்தில் இது ஜூலை 2023 இல் ரூ.99,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது . RBL பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 7.5% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ. 1,000 வரை) பேங்க் சலுகையில் அடங்கும், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ. 65,999 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ், உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை மாற்றுவதன் மூலம் ரூ.61,250 வரை சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, மாற்றாக வழங்கப்படும் ஆனால் இந்த போனின் கண்டிசன் பொருத்தது

Samsung Galaxy Z Flip 5 சிறப்பம்சம்

Samsung Galaxy Z Flip 5 ஆனது 6.7-இன்ச் முழு HD+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் இன்னர் டிஸ்ப்ளேவை 1,080×2,640 பிக்சல்கள் ரெசளுசன் , 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 22:9 ரேசியோ உடன் கொண்டுள்ளது. 720×748 பிக்சல் ரேசளுசன் கொண்ட 3.4-இன்ச் சூப்பர் AMOLED கர்வ்ட் வடிவ கவர் டிஸ்ப்ளே உள்ளது, இது 60Hz ரெப்ராஸ் ரேட்டையும் 306ppi பிக்சல் டென்சிட்டி கொண்டுள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்ட ஒன்யூஐ 5.1.1 இல் இயங்குகிறது.

கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், Galaxy Z Flip 5 போனில் பின்புறம் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ப்ரைமரி கேமராவையும், f/1.8 அப்ரட்ஜர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 12-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்க்க f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 10 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. கனேக்ட்டிவிட்டி விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6e, Bluetooth 5.3, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இந்த போனில் IPX8 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க Samsung Galaxy S24 5G போனில் அதிரடி விலை குறைப்பு ரூ,79,999 கொண்ட போன் வெறும் ரூ,49,000 யில் வாங்கலாம் எங்கனு பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo