Samsung யின் Galaxy Unpacked நிகழ்வுக்கு நாள் குருசாச்சு, இதில் என்னவெல்லாம் வரும் பார்க்கலாம் வாங்க
Samsung Galaxy Unpacked event லண்டனில் நடைபெற இருக்கிறது
Galaxy Unpacked நிகழ்வானது ஜூலை,22,2026 அன்று லண்டனில் நடைபெற இருக்கிறது,
இந்த நிகழ்வானது லண்டனின் நேரத்தின் படி பகல் 12PM மணிக்கு நடைபெறும்
Samsung மிக பெரிய நிகழ்வு Samsung Galaxy Unpacked event லண்டனில் நடைபெற இருக்கிறது, இந்த நிகழ்வின் அறிமுக தேதி மற்றும் பல தகவல் வெளியாகியுள்ளது இந்த ஆண்டு இந்த நிகழ்வில் இதன் அடுத்த ஜெனரேஷன் போல்டபில் ஸ்மார்ட்போன் , ஸ்மார்ட்வாட்ச் மற்றும் Galaxy AI அப்டேட் ஆகியவை பார்க்கலாம் மேலும் இந்த நிகழ்வின் தேதி நேரம் மற்றும் முழு விவரங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySamsung Galaxy Unpacked நிகழ்வின் தேதி மற்றும் நேரம்.
Samsung அதன் அடுத்த Galaxy Unpacked நிகழ்வானது ஜூலை,22,2026 அன்று லண்டனில் நடைபெற இருக்கிறது, இந்த நிகழ்வானது லண்டனின் நேரத்தின் படி பகல் 12PM மணிக்கு நடைபெறும், அதாவது இந்திய நேரப்படி இந்த நிகழ்வானது (6:30 pm IST) மாலை ஆரம்பமாகும் நீங்கள் இந்த நிகழ்வை Samsung.com, Samsung நியூஸ் ரூம் மற்றும் அதன் அதிகராபூர்வ Youtube சேனலில் லைவாக பார்க்கலாம்.
💙 Like this post and get a front-row seat to what's next. Can you guess what's coming?
— Samsung Mobile (@SamsungMobile) July 7, 2026
Join us at Samsung Galaxy Unpacked on July 22. A new shape unfolds. pic.twitter.com/Zw4XnP7jSD
இருப்பினும் நிறுவனம் இந்த நிகழ்வில் எந்த எந்த போருட்களை அறிமுகம் செய்யும் என அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை சாம்சங்கின் ஒரு சில லீகின் அடிபடையில் இந்த ஆண்டும் அதன் அடுத்த தலைமுறையின் போல்டபில் ஸ்மார்ட்போன் கொண்டு வரும்.
Galaxy Unpacked நிகழ்வில் என்ன என்ன அறிமுகமாகும்?
சாம்சங்கின் Galaxy Unpacked நிகழ்வில் Galaxy Z Fold8 Wide, Galaxy Z Flip8, மற்றும் குறைந்த விலையில் Galaxy Z Flip8 FE இந்த நிகழ்வில் எதிர்பார்க்கலாம் , இதை தவிர நிறுவனம் இந்த நிகழ்வில் அதன் Galaxy Watch9 சீரிஸ் மற்றும் இதனுடன் Galaxy AI அப்டேட் ஆகியவை பெறலாம்.
இதையும் படிங்க: சத்தமில்லாமல் Nothing அதன் புதிய போனை 6,000mAh பேட்டரி அறிமுகம் செய்தது
மேலும் இந்த டீசரின் படி அதில் :A new shape unfolds,” என ஹின்ட் அதாவது ஒரு குறி கொடுத்துள்ளது, இதன் மூலம் இந்த நிகழ்வில் மடிக்ககூடிய போல்டபில் போனையும் கொண்டு வரும் என மிக தெளிவாகிறது, இதை தவிர சாம்சங்கின் அடுத்த தலைமுறையின் டிவைஸ்களில் AI திறன்களுடன் வரும் இதன் மூலம் மதிப்புமிக்க அனுபவம் பெற முடியும் என நிறுவனம் கூறியுள்ளது .
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
