Samsung Galaxy S8+ ஸ்மார்ட்போனில் Rs 12,000 வரை குறைந்துள்ளது…!

HIGHLIGHTS

இதன் விலை மிகவும் சரிவான பிறகு இதன் விலை கேலக்சி S8+ ஸ்மார்ட்போன் இப்பொழுது MOP Rs। 39,990 ரூபாய்க்கு கிடைக்கிறது

Samsung Galaxy S8+ ஸ்மார்ட்போனில் Rs 12,000 வரை குறைந்துள்ளது…!

சாம்சங் கெலக்ஷி 2017  யில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி S8 + இப்போது மிக குறைவான விலையில் கிடைக்கும், இந்த சாதனத்தின் விலை இப்போது 12,000 ரூபாய் வரை  குறைக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். இந்த விலை குறைப்பு ஆஃப்லைன் சந்தையில் இருக்கும் என கூறப்படுகிறது இப்போது ஆஃப்லைன் சந்தையில் இப்போது ரூ. 39,990 மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S8 + ஸ்மார்ட்போன் உண்மையான விலையைப் பற்றி பேசினால், அது 64,900 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy S8+ விலை குறைப்பு :-

முதல் முறையாக சாம்சங் அதன் சாதனத்தின் விலையை குறைக்கவில்லை என்றாலும், இந்த விலையுயர்வின் விலை கடந்த மாதத்தில் விலை 53,990 ரூபாய்க்கு பயன்படுத்தப்பட்டது, விலை ஏப்ரல் மாதத்தில் குறைக்கப்பட்டது. . அதன் பின்னர், இந்த புதிய விலையில் இந்த சாதனம் விற்பனை செய்யப்பட்டது, இப்போது அதன் புதிய விலை வித்தியாசமானது

சாதனத்தின் விலையில்  குறைப்பு தகவலை  மும்பை வெஸ்ட் ரிடைலர் மகேஷ் டெலிகாம் மூலம்  இது அறிவிக்கப்பட்டது, இந்த ரிடையர் ஒரு ட்விட்டர் மூலம் இதனை தெரிவித்துள்ளார் 

 

#SamsungS8+ New MOP Rs.39990/- only pic.twitter.com/TzVqdR2M5P

— Mahesh Telecom (@MAHESHTELECOM) August 28, 2018

Samsung Galaxy S8 மற்றும் Samsung Galaxy S8+ சிறப்பம்சம் 
Samsung Galaxy 8 யில் பெஜில்லெஸ் டிசைன் உடன் 5.8 இன்ச் டிஸ்பிளே  கொண்டுள்ளது, அதுவே நாம Samsung Galaxy 8 plus யில் பாத்த  6.2 இன்ச் ஸ்கிறீன்  கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும்  2960 x 1440p ரெஸலுசன் இருக்கிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போனிலும்  இன்பினிட்டி  டிஸ்பிளே மற்றும் வேரஜுவல் அசிஸ்டன்ட்  இருக்கிறது கேலக்சி S8 யில்  1440 X 2960p யின் பிக்சல்  ரெஸலுசன்  இருக்குறது முன்னதாக எல்ஜி G6 ஆனது 18: 9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது. சாதனம் கீழே உள்ள ஸ்கிரீனில் நேவிகேஷன் பட்டன் கொண்டுள்ளது.. இந்த போனின்  வலது பக்கத்தில் வொளியும் பட்டன் மற்றும் பவர் பட்டன் இருக்கிறது.

கேலக்சி S8  யில்  ஸ்னாப்ட்ரகன் 835  ப்ரோசெசர் இருக்கிறது. இதை தவிர இந்த போனில் 5.8 இன்ச் மற்றும் கேலக்சி S8 ப்ளஸில் 6.2  இன்ச் QHD Super AMOLED  டிஸ்பிளே கொண்டுள்ளது இதனுடன் இந்த இரண்டு போனிலும்  IP68  வாட்டர் மற்றும் டஸ்ட்  ரெஸிஸ்டண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேலக்சி  S8  யில் AI  அசிஸ்டன்ட்  Bixby' இருக்கிறது. இந்த அம்சம் வொய்ஸ் கமெண்டில் வேலை செய்யும் இதனுடன் இந்த சாதனத்தில் ஒரு 4GB  ரேம் மற்றும் 64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இந்த சாதனத்தில் 3000mAH பேட்டரி இடுக்கிறது  S8 ப்ளஸில் 3500mAh  பேட்டரி கொண்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo