Samsung யின் இந்த போனில் அதிரடியாக ரூ,24,000 வரை டிஸ்கவுண்ட்
Samsung Galaxy S24 Ultra ஒரு கண் வைத்திருந்தால் இப்பொழுது மிக சிறந்த நேரமாக இருக்கும்
Amazon இந்த போனில் அதிரடியாக ரூ,24,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் , கேலக்ஸி S24 அல்ட்ரா ரூ.1,21,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது
நீங்கள் Samsung Galaxy S24 Ultra ஒரு கண் வைத்திருந்தால் இப்பொழுது மிக சிறந்த நேரமாக இருக்கும், Amazon இந்த போனில் அதிரடியாக ரூ,24,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த ப்ளாக்ஷிப் போனில் அப்க்ரேட் செய்ய விரும்பினால் இந்த பர்மியம் போனை வாங்குவதற்க்கு இது சரியான வாய்ப்பாக இருக்கும் மேலும் நீங்கள் Samsung பிரியராக இருந்தால் இது உங்களுக்கு சரியானதாக இருக்கும்.
SurveySamsung Galaxy S24 Ultra யில் Amazon ஆபர்
சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் , கேலக்ஸி S24 அல்ட்ரா ரூ.1,21,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . இருப்பினும், அமேசானில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.99,999க்கு கிடைக்கிறது. கூடுதலாக, ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு EMI ட்ரேன்செக்சன் ரூ.2,000 தள்ளுபடி பெறலாம். இன்னும் அதிகமாக சேமிக்க, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றலாம்.

Samsung Galaxy S24 Ultra சிறப்பம்சம்.
Samsung Galaxy S24 Ultra போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.8-inch QHD+ Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உடன் இதில் 120Hzரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மற்றும் இதில் 2,600நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது, இந்த போனில் Snapdragon 8 Gen 3 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இதில் Galaxy AI அம்சத்துடன் லைவ் ட்ரேன்ன்ஸ்லேட் செய்யலாம் மேலும் நீங்கள் எதாவது சர்ச் செய்ய விரும்பினால் சர்கிள் போட்டு தேடலாம்.
போட்டோ எடுப்பதற்க்கு, இந்த ஃபிளாக்ஷிப் ஃபோனில் 200MP மெயின் சென்சார், 50MP 5x டெலிஃபோட்டோ லென்ஸ், 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 10MP 3x ஆப்டிகல் ஜூம் லென்ஸ் ஆகியவை குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. மேலும், இந்த சாதனம் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
நீங்கள் ஒரு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், Galaxy S24 Ultra ஒரு திடமான தேர்வாகும். இது நல்ல செயல்திறன், சிறந்த கேமராக்கள் மற்றும் AI அம்சங்களையும் வழங்குகிறது. எனவே இது மிக சிறந்த அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.
இதையும் படிங்க:புதிய Nothing போன் வரும் குஷியில் Nothing Phone 2a போனில் அதிரடி discount
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile