Galaxy S25 FE 5G போனின் வருகையால் இதன் இந்த Samsung யின் மாடலுக்கு ஒரே அடியாக ரூ,40500 குறைப்பு எந்த மாடல் பாருங்க

Galaxy S25 FE 5G போனின் வருகையால் இதன் இந்த Samsung யின் மாடலுக்கு ஒரே அடியாக ரூ,40500 குறைப்பு எந்த மாடல் பாருங்க

Samsung இன்று அதன் Galaxy unpacked நிகழ்வில் அதன் புதிய போன் Samsung Galaxy S25 FE 5G அறிமுகம் செய்ய இருக்கிறது அதற்க்கு முன்னதாக அதன் பழைய போன்களுக்கு வழி விடும் வகையில் Samsung Galaxy S22 Ultra 5G போனை பம்பர் ஆபரில் வாங்கலாம் அதாவது தற்பொழுது இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இது ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy S22 Ultra 5G விலை தகவல்.

Samsung Galaxy S22 Ultra 5G இன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகை ரூ.69,999 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பிப்ரவரி, 2022 இல் இது ரூ.1,09,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், சவுத் இந்தியன் பேங்க் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ.500 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.69,499 ஆக இருக்கும். இப்போது வெளியீட்டு விலையின்படி, இந்த போனின் விலை ரூ.40,500 குறைந்த விலையில் வருகிறது. இது தவிர, ரூ.43,150 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையில் சேமிக்க முடியும். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையில் அதிகபட்ச நன்மை முற்றிலும் எக்ஸ்சேஞ்சில் கொடுக்கப்பட்ட சாதனத்தைப் பொறுத்தது.

Samsung Galaxy S22 Ultra 5G சிறப்பம்சம்.

Samsung Galaxy S22 Ultra 5G ஆனது 6.8-இன்ச் Edge QHD + Dynamic AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 3088 x 1440 பிக்சல்கள் ரெசளுசன், 1-120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 240Hz டச் வேரியன்ட் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 8 Gen 1 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Android 15 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது.

இதையும் படிங்க Samsung அதன் புது போன் வரும் குஷியில் இந்த மாடலுக்கு ஒரே அடியாக ரூ,13,000 டிஸ்கவுண்ட்

கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், Galaxy S22 Ultra 5G-யின் பின்புறம் 108-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா,10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 40-மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

. இந்த ஸ்மார்ட்போன் 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் இதில் இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo