Samsung Galaxy S22 Plus யில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

Galaxy S22 Plus Flipkart யில் குறைந்த விலையில் கிடைக்கிறது

Galaxy S22 Plus யின் 128GB வேரியண்ட்டின் உண்மையான விலை ரூபாய் 101999. Flipkart யில் சாதனத்தை வெறும் ரூ.42,999க்கு வாங்கலாம்.

பிளிப்கார்டில் Galaxy S22 Plus யில் 32,000 ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது,

Samsung Galaxy S23 Series யின் அறிமுகத்திற்க்கு பிறகு Galaxy S22 Plus சந்தையில் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உள்ளது. நீங்கள் ஃபிளாக்ஷிப் 5ஜி போனை தேடுகிறீர்களானால், இந்த ஆண்ட்ராய்டு போன் உங்களுக்கானது.

இந்த நேரத்தில் பிளிப்கார்டில் பிரிமியம் போன் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது மற்றும் நீங்கள் Galaxy S22 Plus போனை  42,999ரூபாயில் வாங்கலாம்.

Galaxy S22 Plus யின் 128GB வேரியண்ட்டின் உண்மையான விலை ரூபாய் 101999. Flipkart யில் சாதனத்தை வெறும் ரூ.42,999க்கு வாங்கலாம்.

பிளிப்கார்டில் Galaxy S22 Plus யில் 32,000 ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதனை பிறகு இந்த ப்ளாக்ஷிப் போனின் விலை 69999 ரூபாயில் இருக்கிறது.

பிளிப்கார்டில் Galaxy S22 Plus யில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ்  27,000ரூபாய் வரை டிஸ்கவுண்ட் பெறலாம், எக்சேன்ஜ்  ஆபரின் கீழ் இதன் விலை இன்னும் குறைந்தது  42999 ரூபாயாக வைக்கப்படுகிறது.

Samsung Axis Bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, Flipkart Axis Bank கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5% கேஷ்பேக் கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :