விற்பனைக்கு முன்பு Samsung Galaxy S10 5G யின் விலை அறிவிப்பு..!

HIGHLIGHTS

இப்பொழுது அந்த வகையில் Samsung Galaxy S10 5G ஸ்மார்ட்போனை தென்கொரியாவில் ஏப்ரல் 5 2019 லிருந்து விற்பனைக்கு வரும்.

விற்பனைக்கு  முன்பு Samsung Galaxy S10 5G யின் விலை அறிவிப்பு..!

சர்வதேச  மொபைல்  காங்கிரஸ்  (MWC 2019)  ஸ்மார்ட்போன்  தயாரிப்பு நிறுவனமான சாம்சங் அதன் மற்ற ஸ்மார்ட்போன்களுடன்  Galaxy S10 5G யின்  தகவலை வெளியிட்டது, ஆனால்  நிறுவனம் இந்த போனின் விலையை  பற்றி  வெளியிடவில்லை., இப்பொழுது அந்த வகையில்  Samsung Galaxy S10 5G ஸ்மார்ட்போனை  தென்கொரியாவில் ஏப்ரல் 5 2019 லிருந்து  விற்பனைக்கு வரும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதனுடன் உங்களுக்கு  தெரியபடுத்துவது என்னவென்றால்  சாம்சங்   Galaxy S10 5G  தென்கொரியா  சந்தையில்  அறிமுகம் செய்வதற்க்கு  LG தொழில்நுட்பத்துடன் கூட்டுவைத்துள்ளது, சமீபத்தில் இந்த போனின் விலை  கொடு அறிக்கை ஒன்று வெளி வந்துள்ளது அறிக்கையின்படி  இந்த போனின்  256GB  ஸ்டோரேஜ் வகையின் விலை 1,390,000 தென் கொரியாவில் இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பு குறைந்த பட்சம் இந்திய மதிப்பு 84,600 ரூபாயாகும் மற்றும் 512GB  விலை  1,550,000 தென் கொரியாவில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பு சுமார் 94,400ரூபாயாக இருக்கும். சாம்சங்கின்  இந்த ஸ்மார்ட்போனை MWC 2019 Samsung Galaxy S10 சீரிஸ் உடன் அறிமுகம் செய்தது இதனுடன் இந்த Galaxy S10 5G அறிமுகம் செய்யப்பட்டது 

Samsung Galaxy S10 5G சிறப்பம்சங்கள் 
Samsung Galaxy S10 5G யின் ஹார்ட்வர்  பற்றி பேசினால் இந்த போனில் ஒரு 6.7  இன்ச் பெரிய  டிஸ்பிளேர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போனின்  டிஸ்பிளேயில் -O  டைனமிக் AMOLED  டிஸ்பிளேவின் கீழ் HDR10 + சான்றிதழ் உடன் வருகிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 4,500mAh  பேட்டரி  வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 25W  பாஸ்ட்  சார்ஜிங்  சப்போர்ட் செய்கிறது 

இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ரா சோனிக் பிங்கர்ப்ரின்ட் சென்சாருடன் கனெக்டிவிட்டிக்கு 5G wi-fi  802.1, எக்ஸாஸ்  ப்ளூடூத்  verson  5.0,மற்றும்  3.5mm  ஹெட்போன் ஜாக்  வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile