SAMSUNG GALAXY M31 ஸ்மார்ட்போன் 64MP குவாட் கேமராவுடன் அறிமுகம்.

SAMSUNG GALAXY M31 ஸ்மார்ட்போன்  64MP  குவாட் கேமராவுடன்  அறிமுகம்.
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போனில் மொத்தம் 5 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன

அதே நேரத்தில் செல்ஃபிக்காக ஒரு கேமரா முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் புதிய  Galaxy M-சீரிஸ் இன்று இந்தியாய்வில் அறிமுகம் செய்துள்ளது, அதாவது  Galaxy M31’ ஸ்மார்ட்போன்  குவாட்  கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.சாம்சங்கின் அதன் இந்த போனை MegaMonster என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தொலைபேசி சாம்சங் கேலக்ஸி எம் 31 ஆகும். இந்த சாம்சங் போன் மெகா கேமரா, மெகா பேட்டரி மற்றும் மெகா டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ .14,999. இந்த விலை 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுடன். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 5 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் மொத்தம் 5 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. போனில் பின்புறத்தில் 4 கேமராக்கள் உள்ளன, அதே நேரத்தில் செல்ஃபிக்காக ஒரு கேமரா முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

SAMSUNG GALAXY M31 SPECIFICATIONS

சாம்சங் Galaxy M31 சிறப்பம்சத்தை பற்றி பேசினால்,இதில் 6.4 இன்ச் யின் முழு  HD+ இன்பினிட்டி U சூப்பர் U AMOLED  டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன் 2340 x 1080  பிக்சல் இருக்கிறது மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒக்ட்ட கோர் பவர் கொடுக்கப்பட்டுள்ளது.  (Quad 2.3GHz + Quad 1.7GHz) அதாவது Exynos 9611சிப்செட் மூலம் இயங்குகிறது. மேலும் இது மாலி G72MP3 GPU. உடன் வருகிறது.மேலும் இது 6GB LPDDR4x RAM with 64GB / 128GB of (UFS 2.1)ரேம் உடன் 64GB / 128GB of (UFS 2.1) ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது மேலும் இதன் ஸ்டோரேஜை 512GB  வரை மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்கலாம்.

கேமராவை பற்றி பேசினால் Galaxy M31 யில் ஒரு குவாட் கேமராவுடன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதன் பின்புறத்தில்  64MP பின் கேமரா சாம்சங்கின்  GW1 சென்சாருடன் வருகிறது மேலும் இதன் f/1.8 aperture அப்ரட்ஜர் + ஒரு 8MP 123° அல்ட்ரா வைட் ஆங்கில் கேமராவுடன்  f/2.2 அப்ரட்ஜர் + ஒரு 5MP டெப்த் சென்சாருடன் f/2.2 அப்ரட்ஜர் + a 5MPமேக்ரோ சென்சாருடன்  f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது செல்பி கேமரா பற்றி பேசினால்,ஒரு 32MP முன் கேமராவுடன் f/2.0 அப்ரட்ஜர் வழங்கப்பட்டுள்ளது..

 Galaxy M31யில் ஒரு 6000mAh பேட்டரி  கொண்ட 15W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது இது ஓஷன் ப்ளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது. விலை ரூ .14,999 இல் ஆரம்பமாகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo