சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது
சாம்சங் கேலக்ஸி M30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இதன் ஆபர் பற்றி பேசினால் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஏதாவது டேமேஜ் ஏற்பட்டால் 699ருபாய் மதிப்புள்ள damage Protection வழங்கப்படுகிறது
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து ஏற்கனவே இது பல முறை விற்பனைக்கு வந்து இருந்தாலும் இதன் மவுசு இன்னும் குறையவில்லை அதனை தொடர்ந்து சாம்சங் Galaxy M30 அசத்தலான ஆபருடன் மீண்டும் பகல் 12 மணிக்கு நாளை விற்பனைக்கு வருகிறது. அமேசானில் சாம்சங் கேலக்ஸி M30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இதன் ஆபர் பற்றி பேசினால் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஏதாவது டேமேஜ் ஏற்பட்டால் 699ருபாய் மதிப்புள்ள damage Protection வழங்கப்படுகிறது. மேலும் இதில் ஜியோ கேலக்சி கிளப் மூலம் 3110 சேமிப்பு ஆபர் . மற்றும் டபுள் டாட்டா ஆபர் வழங்கப்படுகிறது. இதனுடன் 6 மாதம் வரை நோ கோஸ்ட் EMI வசதியும் வழங்கப்படுகிறது மேலும் கூடுதலாக M சீரிஸ் மொபைல் கேஷ் கவரும் வழங்கப்படுகிறது இதனுடன் நீங்கள் இதை ICICI பேங்க் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile