பிப்ரவரி 27 அறிமுகமாகும் Samsung Galaxy M30 ஸ்மார்ட்போன்..!

HIGHLIGHTS

இன்ஃபினிட்டி-யூ டிஸ்பிளே M10 மற்றும் M20 ஆகியவற்றில் இன்பினிட்டி- V காட்சி வழங்கப்பட்டபோது போன் வரும் எனக் காட்டுகிறது.

பிப்ரவரி  27 அறிமுகமாகும் Samsung Galaxy M30 ஸ்மார்ட்போன்..!

Samsung India அதன் M சீரிஸ் யின் மூன்றவது போனை அறிமுகம் செய்வதற்க்கு  திட்டமிட்டுள்ளது  Galaxy M30  இருக்கும்  மற்றும் இந்த  ஸ்மார்ட்போன்  பிப்ரவரி  27 அன்று மாலை மணிக்கு அறிமுகமாகும் கேலக்சி M சீரிஸ்  மற்ற M சீரிஸ்  போல Galaxy M30  அமேசானில்  விற்பனைக்கு வரும் இந்த போனை  IM3XPOWERED ஹெஸ் டேக் உடன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது  மற்றும்  இந்த  3X  யில் ட்ரிப்பில் பின் கேமரா கொண்டுள்ளது  டீசர் மேலும், இன்ஃபினிட்டி-யூ டிஸ்பிளே M10 மற்றும் M20 ஆகியவற்றில் இன்பினிட்டி- V காட்சி வழங்கப்பட்டபோது போன் வரும் எனக் காட்டுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 

இதில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9 லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2 லென்ஸ் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க 16 எம்.பி. கேமரா, F/2.0 லென்ஸ் வழங்கப்படுகிறது. வடிவமைப்பை பொருத்தவரை புதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் ஃபினிஷ் மற்றும் புளு, பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்தில் SM-M305F என்ற மாடல் நம்பருடன் காணப்பட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 மாடல்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo