5000MAH பேட்டரி கொண்ட SAMSUNG GALAXY M20 அசத்தலான ஆபருடன் விற்பனைக்கு வருகிறது.

5000MAH பேட்டரி கொண்ட SAMSUNG GALAXY M20 அசத்தலான ஆபருடன் விற்பனைக்கு வருகிறது.

Samsung இந்த வருடம்  ஆரம்பத்தில் அதன் கெலக்சி M சீரிஸில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. Galaxy M யில்  Galaxy M10, Galaxy M20  மற்றும்  Galaxy M30 ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது.அமேசான் இந்தியா மற்றும் சாம்சங்  ஆன்லைன் ஸ்டோரில்  இந்த  நேரத்தில்  Galaxy M20 யின் வெறும்  9,990ரூபாயின் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவே இந்துஜா சாதனம் 10,990ரூபாயின் விலையில் அறிமுகம்  செய்தது இந்த சாதனத்தின்  சிறப்பம்சம் 5000mAh  பேட்டரி வழங்கப்பட்டுஉள்ளது என்பது தான்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கேலக்ஸி A20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD . பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 ஆக்டா-கோர் பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொண்டிருக்கிறது

Samsung Galaxy M20 சிறப்பம்சம் 

– 6.4 இன்ச் 1560×720 பிக்சல் HD. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7884 பிராசஸர்
– 3 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ.
– டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு கேமரா, f/2.2
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4,000 Mah. பேட்டரி 
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

போட்டோ எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது 123° அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile