சத்தமில்லாமல் Samsung அறிமுகம் செய்தது புதிய 6000mAh பேட்டரி கொண்டிருக்கும்

HIGHLIGHTS

Samsung இன்று அதன் Galaxy F70 Pro 5G போனை அறிமுகம் செய்தது

இந்த போனில் ஹை எண்டு பர்போமான்ஸ் வழங்கும்

இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Samsung இன்று அதன் Galaxy F70 Pro 5G போனை அறிமுகம் செய்தது. இந்த போனை அதன் மிட் ரேன்ஜ் பிரிவில் கொண்டுவரப்பட்டது, மேலும் இந்த போனில் ஹை எண்டு பர்போமான்ஸ் வழங்கும் இந்த போனில் O Super AMOLED டிஸ்ப்ளே மற்றும் 50MP பின் கேமரா கொண்டுள்ளது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy F70 Pro 5G விலை தகவல்.

சாம்சங் கேலக்ஸி F70 ப்ரோ 5G-யின் அசல் விலையான ரூ. 25,999-க்கு பதிலாக, ஒரு சிறப்புச் சலுகையின் ஒரு பகுதியாக ரூ. 23,999 என்ற ஆரம்ப விலையில், ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் தொடங்கும் ஃப்ரீடம் சேல் சமயத்தில் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Samsung Galaxy F70 Pro 5G

Samsung Galaxy F70 Pro 5G போன் சிறப்பம்சம்.

இந்த போனில் 6.7-இன்ச் (1080×2340 pixels) ரெசளுசன் FHD+ Infinity-O சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ரஸ் ரெட் வழங்குகிறது இதனுடன் இதில் 800 nits பீக் ப்ரைட்னஸ் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.

இப்பொழுது இந்த போனில் குவல்கம் Snapdragon 6 Gen 3 4nm 5G SoC ப்ரோசெசருடன் Adreno 710 GPUயில் இயங்குகிறது, இதனுடன் இந்த போனில் 6GB / 8GB ரேம் மற்றும் 128GB / 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனை மைக்ரோ SD கார்ட் வழியாக 2TB வரை அதிகரிக்க முடியும். மேலும் இந்த போன Android 16 அடிபடையின் கீழ் Samsung One UI 8.5 யில் இயங்குகிறது.

இதையும் படிங்க Motorola யின் பவர்புல்லான டேப்லெட் அறிமுகம் 10,200mAh பேட்டரி மற்றும் JBL யின் 9 ஸ்பீக்கர் உடன் தரமான பீட் இருக்கும்

கேமரா அம்சங்களை பொறுத்தவரை பின்புறத்தில் மெயின் 50MP OIS கேமரா , 5MP ultra-wide என்கில் சப்போர்ட் வழங்குகிறது மற்றும் முன் புறத்தில் செல்பிக்கு 12MP முன் கேமரா வழங்குகிறது.

பேட்டரிக்கு 6000mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட்சென்சார், ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்குகிறது 5G SA / NSA, 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5.3, GPS + GLONASS, USB Type-C, NFC ஆகிய சப்போர்ட் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :