Samsung யின் இந்த போனில் அதிரடியாக 14 ஆயிரம் குறைப்பு வேற லெவல் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

HIGHLIGHTS

Samsung Galaxy A55 5G மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்

Samsung Galaxy A55 5G இன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வகை அமேசானில் ரூ.25,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.39,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது

Samsung யின் இந்த போனில் அதிரடியாக 14 ஆயிரம் குறைப்பு வேற லெவல் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

நீங்கள் 30 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் ஒரு வாங்க நினைத்து கொண்டிருந்தால் இந்த புதிய Samsung போனை குறைந்த விலையில் வாங்கலாம் Samsung Galaxy A55 5G மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும் தற்பொழுது எமாமர்ஸ் தளமான அமேசானில் Galaxy A55 5G அதிரடி விலை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த ஆபரின் கீழ் கஸ்டமர்கள் பல குறைந்த விலை ஆபர் நன்மையுடன் வாங்கலாம் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy A55 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் தகவல்

Samsung Galaxy A55 5G இன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வகை அமேசானில் ரூ.25,999 க்கு லிஸ்டசெய்யப்பட்டுள்ளது , அதேசமயம் இந்த போன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.39,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது , அதன்படி இது 14 ஆயிரம் ரூபாய் குறைவாக இருக்கிறது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5 சதவீத கேஷ்பேக் பெறலாம். அதே நேரத்தில், பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை ஈடாக வழங்குவதன் மூலம் விலையை ரூ.24,200 வரை குறைக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, ஈடாக வழங்கப்படும் போனின் தற்போதைய நிலையைப் பொறுத்தது.

Samsung Galaxy A55 5G அம்சங்கள்

Samsung Galaxy A55 5G ஆனது 6.6-இன்ச் முழு-HD + சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை 1,080×2,408 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,000 nits வரை ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. Galaxy A55 5G ஆனது 4nm Exynos 1480 ப்ரோசெசர் கொண்டுள்ளது. ஒப்பரேட்டிங் சிஸ்டம் முறைமையைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் Android 14 ஐ அடிப்படையாகக் கொண்ட ONE UI 6.1 யில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 25W வேகமான சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரியைப் பெறும்.

இதையும் படிங்க Samsung யின் இந்த AI ஸ்மார்ட்போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வெறும் ரூ,33,739 யில் வாங்கலாம்

கேமரா செட்டிங் பொறுத்தவரை, Galaxy A55 5G யின் பின்புறம் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12-மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32-மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது. உலோக சட்டத்துடன் கூடிய இந்த போனில் பாதுகாப்புக்காக பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் பாதுகாப்பதற்காக IP67 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo