Samsung Galaxy A51 சூப்பர் AMOLED அறிமுகம்.

HIGHLIGHTS

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது

Samsung Galaxy A51 சூப்பர் AMOLED  அறிமுகம்.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சாம்சங் கேலக்ஸி ஏ51 சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+  இன்ஃபினிட்டி-ஒ சூப்பர் AMOLED ஸ்கிரீன்
– ஆக்டா கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
– மாலி-G72 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. ரேம்
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ரய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 2.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
– 12 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
– 5 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.2
– 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம், ஆடியோ ஜாக்
– எஃப்.எம். ரேடியோ
– டால்பி அட்மோஸ் வசதி
– சாம்சங் பே
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் புளூ, வைட், பிளாக் ப்ரிசம் கிரஷ் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 31-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile