Samsung பக்கா மாஸ் ஆபர் அதிரடியாக ரூ,12,750 டிஸ்கவுண்ட்
நீங்கள் Samsung போன் பிரியராக இருந்தால் Samsung Galaxy A35 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போன் ரூ, ரூ,33,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த போனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் இப்பொழுது அதிரடியாக ரூ,12,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் பேங்க் ஆபர் மற்றும் இதன் தெளிவான அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySamsung Galaxy A35 டீல மற்றும் டிஸ்கவுண்ட் விலை
Samsung யின் இந்த போனை ரூ,21,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் இதில் இன்ஸ்டண்டாக ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,21,249கு வாங்கலாம் இதை தவிர இதில் ரூ,1000 கேஷ்பேக் மற்றும் கூப்பன் நன்மை பெறலாம் மேலும் நீங்கள் ரூ,3,667 மாதந்திர நோ கோஸ்ட் EMI போன்ற நன்மையை பெறலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,33,999 ஆகும் ஆனால இப்பொழுது ban ஆபர் உட்பட ரூ,12,750 டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
Samsung Galaxy A35 சிறப்பம்சம்.
Samsung Galaxy A35 5G ஆனது 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,900 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போனை இயக்குவது Qualcomm இன் Snapdragon 6 Gen 3 ப்ரோசெசர் , Adreno 710 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது, 12GB வரை RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது
இதையும் படிங்க :Honor யின் அதன் பட்ஜெட் பிரன்ட்லி போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
போட்டோ எடுப்பதற்காக, Galaxy A35 ஆனது 50MP ப்ரைமரி சென்சார், 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 5MP மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால் களுக்காக 12MP கேமரா உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், ஆறு ஜெனரேசன் ஆண்ட்ராய்டு OS மேம்படுத்தல்களுக்கும், ஆறு வருட பாதுகாப்பு அப்டேட்களுக்கும் தகுதியுடையது. இந்த போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile