Samsung Galaxy A31 ஸ்மார்ட்போன் அறிமுகம்,இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.

Samsung Galaxy  A31 ஸ்மார்ட்போன் அறிமுகம்,இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy  A31  சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்
– ARM மாலி-G52 GPU
– 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீடிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/2.0
– 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
– 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
– 5 எம்.பி.மேக்ரோ சென்சார், f/2.4
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– சாம்சங் பே
–  3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123°  அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், 5 எம்.பி. மேக்ரோ கேமரா மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் பிளாக், ப்ரிசம் கிரஷ் புளூ, ப்ரிசம் கிரஷ் ரெட் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile