Samsung Galaxy A23 5G யில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட்.

HIGHLIGHTS

Samsung Galaxy A23 5G போன் அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்டுடன் வழங்கப்படுகிறது

நீங்கள் எக்ஸ்சேன்ஜ் ஆபர் மற்றும் பேங்க் ஆபர் உடன் வாங்கலாம்

அமேசான் சாதனத்தில் பல சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samsung Galaxy A23 5G போன் அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்டுடன் வழங்கப்படுகிறது. இந்த போன் அட்வான்ஸ் அம்சத்துடன் வருகிறது. மற்றும் நீங்கள் எக்ஸ்சேன்ஜ் ஆபர் மற்றும் பேங்க் ஆபர் உடன் வாங்கலாம். இந்த போன் ஜனவரி 2023 இல் ரூ 22,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது கிட்டத்தட்ட பாதி விலைக்கு வாங்கலாம். அமேசான் சாதனத்தில் பல சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samsung Galaxy A23 5G deals on Amazon.

Samsung Galaxy A23 5G போனை அமேசானில் 22,999 ரூபாயின் விலையில் கிடைக்கிறது,இருக்கனும் இதில் சில டிஸ்கவுண்ட் ஆபர் வழங்குகிறது, அதன் பிறகு இந்த போனை நீங்கள் குறைந்த விலையில் வாங்கலாம். அமேசானில் இந்த போனை 21,100ரூபாய் வரையிலான எக்ஸ்சேன்ஜ் டிஸ்கவுண்ட் ஆபரில் வாங்கலாம், உங்களின் பழைய போனை கொடுத்து குறைந்த விலையில் வாங்கலாம்.

இதை தவிர  Samsung Galaxy A23 5G யில் பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது.

  • SBI கிரெடிட் கார்டுகளில் ரூ.2000 இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும்
  • HSBC கேஷ்பேக் கார்டு கிரெடிட் கார்டு கட்டணங்களில் 5% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ.250 வரை) கிடைக்கும்.

Galaxy A23 5G சிறப்பம்சம்.

Galaxy A23 5G யில் 6.6 இஞ்சின் PLS LCD டிஸ்பிளே வழங்கப்படுகிறது  அதன் ரெஸலுசன் 1080 x 2408 பிக்சல் இருக்கிறது, இதன் டிஸ்பிளேயில் 120Hz ரெப்ரஸ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்சன் வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :