Samsung galaxy A2 Core ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை கோ எடிஷன் உடன் அறிமுகம்

HIGHLIGHTS

போட்டோ எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 2600Mah. பேட்டரி வழங்கப்படுகிறது.

Samsung  galaxy A2 Core ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை கோ எடிஷன் உடன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் qHD ஸ்கிரீன், எக்சைனோஸ் 7870 சிப்செட், 1 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை கோ எடிஷன் இயங்குதளம் கொண்டிருக்கிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

போட்டோ எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 2600Mah. பேட்டரி வழங்கப்படுகிறது. 

சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 540×960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
– 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
– மாலி T830 GPU
– 1 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்)
– டூயல் சிம் ஸ்லாட்
– 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2600 Mah  பேட்டரி

விலை  மற்றும் கலர் 
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மாப்ட்போன் விலை ரூ.5,290 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile