Samsung போன் வாங்க போறிங்களா அப்போ வேய்ட் பண்ணுங்க இந்த தேதிதியில் வருது புதிய போன்

HIGHLIGHTS

Samsung Galaxy A17 5G போனை அறிமுகம் செய்ய தயார்

இந்த போன் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன் 29 ஆகஸ்ட் 2025 அறிமுகமாகும்

Galaxy A17 5G போனின் ஆரம்ப விலை

Samsung போன் வாங்க போறிங்களா அப்போ வேய்ட் பண்ணுங்க இந்த தேதிதியில் வருது புதிய போன்

Samsung யின் அதன் மிட் ரேன்ஜ் பிரிவை விரிவுப்படுத்தும் விதமாக Samsung Galaxy A17 5G போனை அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது அதாவது இந்த போன் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன் 29 ஆகஸ்ட் 2025 அறிமுகமாகும் மேலும் இந்த போன் குறைந்த விலையில் பெஸ்ட் 5G கனேக்ட்டிவிட்டி பெற விரும்புவோர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இதன் விலை அம்சங்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம் வானகம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy A17 5G விலை என்னவாக இருக்கும்.

Galaxy A17 5G போனின் ஆரம்ப விலை ரூ,18,999 ஆக இருக்கும் மேலும் சாம்சங்கின் இந்த போன் சந்தையில் மிக சிறந்த போட்டியை தரும் இருப்பினும் இது லீக் விலையாகும் அறிமுகத்திற்கும் பின் இதன் உண்மையான விலை இங்கு குறிப்பிட முடியும்.

Samsung Galaxy A17 5G எதிர்ப்பர்க்கபடும் சிறப்பம்சம்.

Samsung Galaxy A17 5G போனை பற்றி பேசினால், இதில் 6.7-இன்ச் Super AMOLED டிஸ்ப்ளே உடன் LCD பேணல் உடன் இதில் மெல்லிய பெஸல் மற்றும் பன்ச் ஹோல் செல்பி கேமரா இருக்கும் மேலும் இதன் டிஸ்ப்ளே தெளிவான ப்ரைட்னாஸ் உடன் என்ட்ரி லெவல் 5G போனாக இருக்கும்

இதையும் படிங்க:Realme P4 சீரிஸ் 7000Mah பவர்புல் பேட்டரியுடன் அறிமுகம் மேலும் இதன் வேறலேவல் அம்சம் விலை எல்லாமே பாருங்க

இதை தவிர இந்த போனில் Exynos 1330 chipset, உடன் இதில் 6GB or 8GB யின் RAM மற்றும் 128GB யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் One UI 7.0 அடிபடையின் கீழ் ஆண்ட்ரோய்ட் 15 யில் இயங்கும்.இதை தவிர இந்த போனில் 5,000mAh பேட்டரியுடன் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கும்

இருப்பினும் Samsung இன்னும் அதன் இந்திய வேரியன்ட் கேமரா தகவலை இன்னும் வெளியிடவில்லை ஆனால் தாய்வான் படி பின்புறத்தில் கேமரா சிஸ்டமுக்கு வெர்சடைல் மல்ட்டி லென்ஸ் கொண்டிருக்கும்.மேலும் தற்போதைக்கு ஏற்ற trend படி AI-போடோக்ரபி வழங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo